இதய நோய்களை குணப்படுத்தி இதயத்திற்கு பலம் சேர்க்கும் முக்கிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி நீங்கள் அறிவீரா ?

இன்றைய காலகட்டத்தில் நாம் பெரிதும் பாதிக்க படக்கூடிய நோய்களில் இதய நோயும் ஒன்று.அந்த நோயிற்காக நாம் பல வகையான மருந்துகளை உட்கொண்டாலும் அதற்கு நிரந்தர தீர்வு இன்னும் நமக்கு கிடைக்க வில்லை. இந்த பதிப்பில் இதய நோய்களை குணப்படுத்தி இதயத்திற்கு பலம் சேர்க்க கூடிய உணவுவகைகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பாதாம்:   பாதாமில்  வைட்டமின் ஈ சத்து நிறைந்து காணப்படுவதால் அது இதய நோயை குணப்படுத்துகிறது. பாதாமை நாம் தினமும் உணவில் எடுத்து வந்தால் அது  … Read more

குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசி பாதுகாப்பானதா..!

குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எட்டும் வரை, ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் எப்பொழுது, எந்த வயதில், என்ன தடுப்பூசியை போடா வேண்டும், அவற்றின் விலை நிலவரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.  தடுப்பூசிகள் பாதுகாப்பானது தானா என்ற குழப்பம் உங்களுக்குள் இருந்தால், அதை … Read more