இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை பெறுவது எப்படி..? இதோ 6 வழிகள் உங்களுக்காக..!

சமூக வலைத்தளங்கள் என்பது பல இளைஞர்களின் குடியிருப்பாகவே மாறியுள்ளது. அதில் குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்றவற்றை வகைப்படுத்தி சொல்லலாம். காலம் மாற மாற அறிவியலின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு நிச்சயம் இருக்கும். இதில் நாம் இருப்போமா, இல்லை காற்றோடு காற்றாக கலந்து விடுவோமா..? என்பது நம் கையிலே உள்ளது. சிலர் இந்த சமூக ஊடகங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தியும் வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அதிக ஃபாலோவர்களை கொண்டு வர வேண்டும் என்பதே. … Read more