லட்சுமி ராயுடன் குத்தாட்டம் போடும் அண்ணாச்சி.! வெளியானது “வாடிவாசல்” பாடல்.!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். இந்த படத்தில் அன்னாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் … Read more

ஃபீல்ட் அவுட்டான இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி.! இவருக்கு தைரியம் ரெம்ப ஜாஸ்தி தான் .!

நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜன கண மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜன கண மன திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகள் சென்று எடுக்கப்படவுள்ளதால், நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அந்த படத்தில் நடிப்பதற்கிடையில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் … Read more

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..?!

ரசிகர்களுக்கு பிடித்தவாறு கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம் ரவி  ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகன மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் ஜெயம் ரவி அடுத்ததாக பாஸ் என்ற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் … Read more

ஹீரோ லெஜண்ட் சரவணன் அண்ணாச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த திரை பிரபலம்!

சென்னையில் பிரமாண்டமாக தனியார் துணிக்கடை மற்றும் பல ஷாப்பிங் மால் மூலம் அறியப்பட்டவர்  லெகான்ட் சரவணன். மேலும் அவரது கடைக்கு அவரே விளம்பரத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். அதன் மூலம் வீட்டில் உள்ள சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். இந்த படத்தை உல்லாசம், விசில் படங்களை இயக்கிய ஜே.டி மற்றும் ஜெர்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். … Read more

ரசிகர்கள் வெள்ளத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங்! தேவ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!!

அறிமுக இயக்குனர் ராஜாத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தேவ்’ இந்த படத்தை ரிலையன்ஸ் என்டெயிர்டென்ட்மென்ட் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. அதே நாளில் இந்த படம் தெலுங்கிலும் திரைக்கு வர உள்ளது. நடிகர் கார்த்திக்கு தமிழை போல தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த தெலுங்கு பதிப்பின் ப்ரோமோஷனுக்காக கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் … Read more

ஹாரிஸின் துள்ளலான இசையில் கார்த்தியின் 'தேவ்' சிங்கிள் ட்ராக் வெளியீடு!!

கடைகுட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தேவ். பைக் ரேஸிங், ட்ராவல் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ரிலயன்ஸ் என்டர்டெயின்ட்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸாகியுள்ளது. DINASUVADU  

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியீடு!!!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் இயக்குகிறார். இப்படத்தை ரிலயன்ஸ் திரைபப்பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. DINASUVADU

ஹாரிஸ் ஜெயராஜ் இஸ் பேக்! கார்த்தி நடிக்கும் தேவ் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டிற்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்தளவிற்கு அவரது பாட்டுகளும் பெரிய அளவில் ரசிக்கும்படி அமைந்து இருக்கும். ஆனால் சமீப காலமாக அவரது பாட்டுக்கள் எதுவும் வராமல் இருந்தது. அதனை தற்போது கார்த்தி நடிக்கும் தேவ் திரைப்படம் பூர்த்தி செய்யும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். பைக் ரேஸ் பற்றி இந்த … Read more