ட்விட்டரில் மோடி மற்றும் அமித்ஷா எதிராக கருத்து தெரிவித்த ரேப்பர் உட்பட 4 பேர் ட்விட்டர் முடக்கம்!

ஜம்மு -காஷ்மீர் கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்தியஅரசு நீக்கியதை தொடர்ந்து ஜம்மு மற்றும் லடாக் தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும் , எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரேப்பர் ஹார்ட் கவுர் (rapper Hard Kaur ) என்பவர் தனது ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக அவதூறான வீடியோ மற்றும் கருத்துக்களை வெளியிட்டதால் ரேப்பர் ஹார்ட் கவுரின் ட்விட்டர் … Read more