வெள்ளை முடி உங்களுக்கு அதிகமா வருதா? அப்ப இந்த பதிவை படிங்க.!

WhiteHairProblem

ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி அதிகமாக காணப்படும் இதனால் பல இடங்களில் கிண்டல்கள் கேளிகளுக்கு ஆளாவார்கள் , இந்த வெள்ளை முடி ஏன் வருகிறது அதை பிடுங்கலாமா கூடாதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நமது முடியின் வேர்க்கால்களுக்குள் காணப்படும் மெலனோசைட்  என்ற செல்  உள்ளது. இந்த செல் மெலனின் என்கிற நிறமியை உருவாக்குகிறது. இதுவே முடியின் நிறத்திற்கு காரணமாகிறது. இது முடிக்கு மட்டுமல்லாமல் தோலின்  நிறத்திற்கும் காரணமாகிறது. இதில் இரண்டு வகை … Read more

Hair Fall : பெண்களே..! முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இதோ தீர்வு..!

hairfalls

பெண்களுக்கு முடி தான் அழகு. முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும். ஆனால், முடி உதிர்வு பிரச்சனையை குறித்து பெரிதும் கவலைப்படுவது பெண்கள் தான். முடி உதிர்வு பிரச்னை சில பெண்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த நாம் பெரும்பாலும் கடைகளில் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துவதைவிட, இயற்கையான பொருட்களை பயந்துவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி … Read more

முடியின் அழகை பராமரிக்க உதவும் ஆரஞ்சு …, பயன்படுத்தும் முறை அறியலாம் வாருங்கள்..!

ஆரஞ்சு பழம் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்  காணப்படுகிறது. உடலில் வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் நமது உடல் அழகுக்கும் எப்படி பயன்படுத்துவது, ஆரஞ்சு பழ தோல் வைத்து எப்படி எண்ணெய் தயாரிப்பது, ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க், கண்டிஷனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஆரஞ்சு எண்ணெய் ஆரஞ்சு … Read more

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தங்கை – துரிதமாக காப்பாற்றிய 14 வயது சகோதரி!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து துரிதமாக காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை எனும் பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட சிறுமியின் சகோதரியான 14 வயது தேவிஸ்ரீ எனும் சிறுமி உடனடியாக செயல்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது சகோதரியின் தலைமுடியை பிடித்து வைத்துள்ளார். அதன் பின்பாக சத்தமிட்டு … Read more

மாடலிங் பெண்ணுக்கு தவறான முடி திருத்தம் – 2 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவு!

மாடலிங் செய்யவுள்ள பெண்ணுக்கு தவறான முடி திருத்தம் செய்ததால், அவருக்கு இழப்பீடாக 2 கோடி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடல் தேர்வுக்காக முடி திருத்தம் செய்வதற்கு டெல்லியில் உள்ள ஹோட்டலில் உள்ள சொகுசு அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது நீண்ட கூந்தலில் இருந்து நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் முடி வெட்ட கூறியுள்ளார். ஆனால் தனது மொத்த முடியின் நீளமே 4 அங்குலம் உள்ளது போல … Read more

உங்களுக்கு நரை முடி அதிகமா இருக்கா…? அப்போ ஆலிவ் எண்ணெயை வைத்து இந்த ஹேர் மாஸ்குகளை ட்ரை பண்ணி பாருங்க..!

நமது முகத்தை அழகாக காட்டுவதில் தலைமுடி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தான் லேசான வெள்ளை முடி இருந்தாலும் அதற்காக பல செயற்கையான டைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயற்கையான டைகள் நமது முடியை சேதப்படுத்தும். அதற்கு பதிலாக நமது வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்வோம். அதிலும் ஆலிவ் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் போன்று செய்து, எப்படி உபயோகிப்பது என்பது … Read more

முடி உதிர்வால் அவதிப்படுகிறீர்களா…? இந்த வழிமுறைகளை உபயோகித்து பாருங்கள்…!

ஆண்கள், பெண்கள் இருவருமே அடர்த்தியான அழகிய முடி இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் தங்களுக்கு முடி  தான் அழகு என நினைப்பார்கள். எனவே தங்களுக்கு அடர்த்தியான, நீளமான முடி வேண்டும் என விரும்புவார்கள். ஆசைப்படும் அனைவருக்கும் அவ்வாறு அழகிய முடி அமைந்து விடுவதில்லை. காற்று மாசுபாடு மற்றும் சரியான கவனிப்பு இல்லாததன் காரணமாக முடி வளர்வது நின்று விடுவது மட்டுமல்லாமல் பலருக்கு முடி உதிரவும் தொடங்குகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் காரணமாக … Read more

நீளமான தலை முடி வளர சில இயற்கையான வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்..!

பெண்கள் பலரும் தங்களுக்கு நீளமான அடர்த்தியான கருமை நிறம் கொண்ட கூந்தல் வேண்டும் என விரும்புவது வழக்கமான ஒன்று தான். தற்போதைய காலத்தில் ஆண்களே முடி நீளமாக வளர்த்து மாடலாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில் பெண்கள் முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? பெண்கள் வீட்டிலேயே இயற்கையான சில குறிப்புகளை பயன்படுத்தி நீளமான கருமையான முடி வளர்வதற்கான வழிமுறைகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கற்றாழை நமது உடலில் உள்ள வெப்பம் தான் முடிவு உதிர்வுக்கு … Read more

யூடியூப் வீடியோ பார்த்து, முடியை நேராக்க சிறுவன் செய்த விபரீத செயல்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…

தலை முடிக்கு மண்ணெண்ணை தடவி அதை தீப்பெட்டியை பயன்படுத்தி நேராக முயன்ற சிறுவன் உயிரிழப்பு.  இன்று சிறியவர்கள் வரை முதியவர்கள் வரை அனைவரின் கரங்களிலும் ஆண்ட்ராய்ட் போன்கள் தவழ்கிறது. இதில் இணையத்தில் தான் பலரும் உலா வருவதுண்டு. அந்த வகையில் யூடியூப் சேனல்களில் போடப்படும் சில வீடியோக்களை நம்பி பலரும் அதில் உள்ளவாறே தங்களது அழகை மெருகூட்டும்  செய்கால்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் திருவனந்தபுரம் அருகே வெங்கனூரை சேர்ந்த சிவன் நாராயணன் என்ற 12 வயது சிறுவன் … Read more

தலை முடி நீளமாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை!

பெண்கள் முக அழகை எவ்வாறு விரும்புகிறார்களோ அதே போல தலை முடியும் அடர்த்தியாக வளர வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்கான ஒரு எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து தற்போது பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணை – ஒரு லிட்டர் விளக்கெண்ணைய் – கால் லிட்டர் வசம்பு பொடி – 5 கிராம் கரிசலாங்கண்ணி பொடி – 5 கிராம் நெல்லிக்காய் பொடி – 5 கிராம் கருவேப்பிலை பொடி – 5 கிராம் … Read more