ஐயப்பா.., ‘துணிவு’ வெற்றி பெற வேண்டும்… சபரிமலை செல்ல தயாரான H.வினோத்.!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், இந்த படத்தில் இருந்து வெளியான சில்லா சில்லா பாடல் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் அடுத்த பாடல் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளது. இதையும் படியுங்களேன்- சிவகார்த்திகேயன் மேல … Read more

இது சும்மா ட்ரைலர் தான்.. இனி தான் ஒரிஜினல் சம்பவம் இருக்கு.! துணிவு இயக்குனர் அதிரடி பேட்டி.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் … Read more

துணிவு இயக்குனருடன் இணையும் தனுஷ்….எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய கூட்டணி.!

நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக எந்த இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு … Read more

மாஸ் + கிளாஸ் மிரட்டும் அஜித்… “துணிவு” படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு.!

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா பணியாற்றி வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. போஸ்டரில் அஜித் … Read more

அடி தூள்…! அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “AK61” பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “AK61” திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு துணிவு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மிரட்டலான லுக்கில் அஜித் இருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளும் அதிகமாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படியுங்களேன்- அடடா இது நம்ம குஷ்பூவா..? புகைப்படங்களை … Read more

அஜித் ரசிகர்களுக்கு இன்று முதல் திருவிழா ஆரம்பம்.! மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட்…..

நடிகர் அஜித் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத் -அஜித் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். வங்கியில் … Read more

AK 61 திரைப்படத்தின் தலைப்பு இதுதானா..? தீயாய் பரவும் புதிய தகவல்.!

நடிகர் அஜித் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத் -அஜித் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். … Read more

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.? “AK61” படத்தின் ஸ்பெஷல் அப்டேட்.!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த பிரபல நடிகர்.! படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, … Read more

AK61-படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது யார் தெரியுமா.?

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான பாதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்  முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், ஐரோப்பிய டூரில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். விரைவில் சென்னையில் தொடங்கவுள்ள அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் இணைவார் என தெரிகிறது. இந்த படத்தில் மஞ்சு … Read more

தீபாவளிக்கு வெளியாகும் AK-61.? தீவிர பணியில் படக்குழு.!

நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்குமார் எச்.வினோத் இயக்கத்தில்  தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் ஹீரோ,வில்லன் என மங்காத்தா பட பாணியில் நடித்து வருகிறாராம். அவருக்காக ஜோடியாக படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதற்கிடையில், … Read more