யானையிடம் நேருக்கு நேர் ஜிவி பிரகாஷ்….மிரட்டும் கள்வன் டிரைலர்.!

Kalvan - Trailer

Kalvan Trailer: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. முன்னதாக, படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரைலரும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ட்ரெய்லரை வைத்து பார்க்கும்பொழுது, குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை, விரட்டுவதே படத்தின் கதை. ஜிவியின் வழக்கமான படத்தை காட்டிலும், இந்த படம் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டுதால் படம் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளர் பிவி ஷங்கர் இயக்கியுள்ள … Read more

நீ தனியா வந்த தல மட்டும் உருளும்…மிரட்டலாக வெளியான கேப்டன் மில்லர் முதல் பாடல்!

Captain Miller - Killer Killer Lyrical

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது, படத்தின் … Read more

ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்.!

இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் “ஐங்கரன்”. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்தத் திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் … Read more

ஒருவழியாக ஐங்கரன் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு …! பெருமூச்சு விடும் ஜிவி பிரகாஷின் ரசிகர்கள்..!

ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். இந்த படத்தை காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் அவர்கள் தயாரித்துள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் அவர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018  ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. ஆனால் பொருளாதார சிக்கல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக இப்படத்துக்கான ரிலீஸ் … Read more

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஜிவி பிரகாஷின் ஐங்கரன் வெளியீடு …!

இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். ஜிவி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள இந்த படத்திற்க்கான படப்பிடிப்பை 2018 ஆம் ஆண்டே முடித்துவிட்டனர். ஆனால், தற்பொழுது வரை இந்த படம் ரிலீசாகாமலேயே உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படம் வெளியிடப்படாமலேயே இன்னும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை … Read more

நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கெத்தாக களமிறங்கும் சூர்யா – பாலா.!? மாஸ் அப்டேட் இதோ…,

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த … Read more

சூர்யாவின் 41-வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்.!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடிக்கவுள்ளார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more

சூர்யாவின் 41-வது படத்திற்கான கதை இதுதானா.? தீயாக பரவும் புதிய தகவல்.!

சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார், நந்தா பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து இருவரும் 18-ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா & ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், சூர்யா -பாலா இணையும் இந்த படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மீனவர்களின் வாழ்வியலை … Read more

சூர்யா- பாலா திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியீடு.?

நடிகர் சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். நந்தா, பிதாமகன், ஆகிய படங்களை தொடர்ந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளார்கள். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 2D நிறுவனம் சார்பில் சூர்யாவும் & ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று … Read more

18 ஆண்டுகளுக்கு பிறகு எனது வழிகாட்டி இதை கூறுகிறார்.! சூர்யா நெகிழ்ச்சி பதிவு.!

நடிகர் சூர்யா மற்றும், இயக்குனர் பாலா கூட்டணியில், வெளியான நந்தா, பிதாமகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இவர்களது கூட்டணி அடுத்ததாக எப்போது இணையும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். இவர்களது காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில், நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில், பாலாவுடன் தான் மீண்டும் இணைவதாக அறிவித்திருந்தார். ஆனால் இசையமைப்பாளர் நடிகை யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில். தற்போது அதற்கான … Read more