டாஸ் வென்ற பொல்லார்ட் ! இந்திய அணியில் முதலில் பேட்டிங்

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.இன்று இரண்டாவது டி-20 போட்டி நடைபெறுகிறது.கேரளாவில் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் ( Greenfield Stadium)  நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள்  அணியின் கேப்டன் பொல்லார்ட்   பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் விவரம் : ரோகித் சர்மா, … Read more