இதுதான் ரிலீஸ் தேதி என மீண்டும் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் அப்டேட்!

தமிழ் சினிமாவில் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்ட படங்களை எடுத்து ரிலீஸ் செய்தாலே வரம் பத்து படங்களை யாவது ரிலீஸ் செய்துவிடலாம். அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை நீண்ட நாட்களாக கவர்ந்து வரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. காரணம் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் – நடிகர் தனுஷ் என வித்தியாசமான கூட்டணி சேர்ந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது வரை குறையாமல் இருக்கிறது. தீவிர நிதி பிரச்சனையில் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படத்தை … Read more

துல்கர் சல்மானின் 25வது படத்தில் மிரட்டும் வில்லனாக கௌதம் மேனன்! அசத்தல் ட்ரெய்லர் இதோ!

மலையாளத்தில் முன்னனி இளம் நாயகனாக இருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழிலும் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி எனும் படங்களில் நடித்து வெற்றிகண்டுள்ளார். இவர் தற்போது தனது 25வது படத்தினை தமிழில் நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் தலைப்பிடபட்ட இப்படத்தில், ரீது வர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் வில்லனாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். இப்பட ட்ரெய்லர் தற்போது … Read more

இந்த மாதம் வெளியாக உள்ளதா தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா?!

தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளை படம் சந்தித்து வருகிறது. படம் நிறைவடைந்து வெகு நாட்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை. இந்த பட ரிலீஸ் அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் இந்த படத்தை மறந்தே விட்டனர். அந்தளவிற்கு இப்படகுழு ரசிகர்களை பாடாய் படுத்து விட்டது. தற்போது இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான வேலைகள் முடிவடைந்தன. … Read more

ஷங்கர் 25! கொண்டாடிய மணிரத்னம் , கெளதம் மேனன், மிஷ்கின் இன்னும் பலர்!

தமிழ் சினிமாவில் ஷங்கர் தனது முதல் படத்திலேயே பிரமாண்டமும் காட்டி பிரமாண்ட வெற்றியும் அடைந்தார் ஜென்டில்மேன் படம் மூலம். அடுத்தடுத்து, தனது படங்களின் மூலம் பிரமாண்ட இயக்குனர் என்ற பட்டதையும் பெற்றுள்ளார். இவரது படங்களில் எந்தளவிற்கு பிரமாண்டத்தை காட்டுகிறாரோ அந்த அளவிற்கு தனது படங்களில் சமுக கருத்துகளையும் வைத்து விடுவார். இவரது முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படம் 1993 இல் வெளியாகி இருந்தது. இவர் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆனதை அடுத்து, இயக்குனர் மிஷ்கின், தமிழ் … Read more

மீண்டும் இணைகிறதா மெகா ஹிட் கூட்டணி?! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

தனது தனித்துவமான கதைகளத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளியானமின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தான்டி வருவாயா என பல படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவர் சூர்யாவை வைத்து இயக்கிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆதலால் இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் … Read more

பாராட்டு மழையில் ‘சர்வம் தாளமயம்’! ராஜீவ் மேனனை பாராட்டிய கௌதம் மேனன்!!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், தற்போது ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ‘சர்வம் தாளமயம்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த படம் பத்திரிக்கையாளர்கள், திரைபிரபலங்கள், சர்வதேச திரைப்பட விழாக்கள் என பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டை வெகுவாக பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் சினிமா முன்னனி இயக்குனர் கௌதம் … Read more

துல்கர் சல்மானின் 25வது படத்தில் நடிக்க இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!!

தனது கதாபாத்திர தேர்வின் மூலமும், யதார்த்தமான நடிப்பாலும் மலையாளத்தில் முன்னனி நடிகர் பட்டியலில் உள்ளார். தமிழிலும் , வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, நடிகையர்  திலகம் என நடித்து தமிழிலும் நல்ல மார்கெட்டை பெற்றுள்ளார். இவர்  தற்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்ஷ்ன் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் … Read more

லைகாவுடன் தொடர்ந்து மூன்றாவது படம் பண்ணபோகிறாரா சிம்பு?! அதுவும் இந்த மெஹா ஹிட் கூட்டணியுடன்!!

செக்க சிவந்த வானம் படத்தினை தொடர்ந்து மீண்டும் லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதன் ட்ரெய்லர் இன்று யூ-டியூபில் வெளியிடப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனை தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்த்தில் இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி வருகிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாராம். இதனை மீண்டும் லைகா தயாரிக்க உள்ளதாம். இந்நிலையில் ஷங்கர் … Read more

ரெடியாகிறது என்னை நோக்கி பாயும் தோட்டா! இந்த தடவையாவது ரிலீஸாகுமா?!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இத்திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக ஷூட்டிங் முடிந்தும் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதன் ஷூட்டிங் முடிந்து இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில பிரச்சனைகளின் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் தற்போது இதன் ரிலீஸ் வேலைகள் நடப்பதாக படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் … Read more

மீண்டும் இணைகிறது விண்ணைதான்டி வருவாயா கூட்டணி! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு – த்ரிஷா நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் விண்ணைதான்டி வருவாயா. இப்பத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா என்ற படம் ரிலீசானது அதுவும் நல்ல வெற்றியடைந்தது. இந்நிலையில் இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. சிம்பு – இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஒருபடத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். அது விண்ணைதான்டி வருவாயா 2வா? இல்லை வேறு படமா … Read more