உலக பூமி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!

doodles Earth Day 2024

World Earth Day: இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு, காலநிலை மாற்றம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக சிறப்பு டூடுல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பூமி தினம் ஏப்ரல் 22ம் தேதி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புவியின் சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை (ஏப்ரல் 22) சிறப்பாக்கும் வகையில் சிறப்பு டூடுலை உருவாக்கி மக்களின் … Read more

இஸ்ரேல் ராணுவ ஒப்பந்த சர்ச்சை.! 28 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய கூகுள்.!

Google Workers

Google : இஸ்ரேல் ராணுவம் உடனான ஒப்பந்ததிற்கு எதிராக போராடிய ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குலை 6 மாதங்கள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1200 பேரும், காசா நகரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள், தன்னார்வ சமூக அமைப்பினர்கள் இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகின்றனர். இப்படியான சூழலில், இஸ்ரேல் ராணுவத்துடன், கூகுள் … Read more

கூகுள் போட்டோஸ் கொண்டு வந்த AI டூல்ஸ் ..! இனி காசு இல்ல ஃப்ரீ தான் ..!

AI Google Photos [file image]

Google Photos : முன்னதாகவே அதிக எடிட்டிங் திறன் கொண்டு இருந்தது தான் கூகுள் ஃபோட்டோஸ். தற்போது இந்த கூகுள் ஃபோட்டோஸ்ஸில் மேலும் எடிட்டிங் திறனை அதிகரிக்க AI டூல்ஸை இதில் கொண்டு வந்துள்ளனர். நாம் எல்லாரும் விரும்பி எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்கு நிறைய எடிட்டிங் ஆப்ஸ் பயன்படுத்தி அப்புகைபடத்தை நன்கு எடிட் செய்து அதன் பிறகு அதனை சமூகதளத்தில் பதிவிடுவோம்.  அப்படி எடிட் செய்து கொடுப்பதில் கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த எடிட்டிங் சாஃப்ட்வேர் … Read more

பங்கு சூரிய கிரகணம் தெரியுது…அனல் பறக்க அனிமேஷன் டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Solar Eclipse 2024

Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, ​​பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய … Read more

இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்ப்ளே… கூகுள் பிக்சல் ஃபோல்ட் 2 குறித்த சுவாரஸ்யங்கள்..

Google Pixel Fold 2

Google Pixel Fold 2 : ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் 2 மொபைல் ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஏனெனில், இது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போகளில் இதுவரை பார்க்காத மிகப்பெரிய டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தெரிவிக்கின்றன. Read More – புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்! பிக்சல் ஃபோல்ட் 2 6.29-இன்ச் அவுட்டர் டிஸ்ப்ளேவுடன் ஈர்க்கக்கூடிய 8.02-இன்ச் இன்னர் … Read more

இனவெறியை தூண்டியதாக சர்ச்சை! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர்

Gemini AI: கூகுள் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவான ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர் கருவியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கவிருக்கிறது. தற்காலிக இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து தற்போது இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளதாக தெரிகிறது. Read More – வெளியீடு தேதி உறுதி… பக்காவான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வருகிறது Realme Narzo 70 Pro 5G! கூகுள் DeepMind தலைமை நிர்வாக அதிகாரி Demis Hassabis, ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டரின் தற்காலிக … Read more

பிளாட் ஒயிட் காபி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Flat white

Flat white: உலகம் முழுவதும் பிரபலமானதாக கருதப்படும் “பிளாட் ஒயிட் காபி” தினத்தை முன்னிட்டு, கூகுள் டூடுல் இன்று அனிமேஷன் விளக்கத்துடன் டூடுலை வெளியிட்டு, பிளாட் ஒயிட் காபியைக் கொண்டாடுகிறது. இது பிரபலமான எஸ்பிரெசோ வகையான பானமாகும், இதனை கூகுள் அனிமேஷன் டூடுலை வெளியிட்டு நினைவுகூர்ந்துள்ளது. READ MORE – டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஆக்ஸ்போர்டு ஆங்கில Dictionary-ல் பிளாட் … Read more

Womens Day 2024: மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

International Women's Day 2024

Womens Day 2024: 2024 ஆம் ஆண்டு இன்று (மார்ச் 8ம் தேதி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மனதைக் கவரும் விளக்கத்துடன் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. READ MORE – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! முக்கியமான நாட்களில் அல்லது சிறப்புக்குரிய நபர்களின் நினைவை குறிக்கும் வகையில்,  கூகுள் அடிக்கடி டூடுல்களை வெளியிட்டு … Read more

பாரத் மேட்ரிமோனி, ஷாதி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கும் கூகுள்

Google: கூகுள் நிறுவனம் புகழ்பெற்ற ஷாதி, பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேவைக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ப்ளே ஸ்டோரில் இருந்து ஷாதி, ட்ரூலி மேட்லி, ஸ்டேஜ், ஜோடி, பாரத் மேட்ரிமோனியின் முஸ்லிம் மேட்ரிமோனி, கிறிஸ்டியன் மேட்ரிமோனி, ஆல்ட் பாலாஜியின் ஆல்ட் உள்ளிட்ட ஆப்ஸ்கள் நீக்கப்படவுள்ளன. Read More – St.David’s Day: செயின்ட் … Read more