ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ் .! ஜிபே, போன்பே ஆப்ஸ்க்கு அடித்த லக் ..!

RBI : தற்போது நிதியாண்டு நிறைவு பெற்று அடுத்த நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த தொடங்கியுள்ள நிதியாண்டில் உபயோகம் உள்ள சில புதிய விதிகளை அமல்படுத்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) தயாராக உள்ளது. இதில் முதலாவதாக, பிபிஐ வாலெட் விதிகளை (PPI Wallets Rules) முதலில் அறிமுகம் செய்துள்ளனர். இப்பொது வந்துள்ள இந்த விதிகள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற மூன்றாம் தர ஆப்களில் இருந்து பிபிஐ … Read more

கூகுள் பே இனிமேல் இயங்காது ..? இது தான் காரணமா ..!

மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றி வருகிற தொழில்நுட்ப ஆப்பிள் கூகுள் பேயும் (Google Pay) ஒன்று. நாம் எங்கு சென்றாலும் கையில் இருக்க கூடிய போனில் ஒரு ஆப்பை வைத்து பணம் செலுத்தும் முறையை மிகவும் எளிமை படுத்தியதற்கு மிகப்பெரிய பங்கானது கூகுள் பே ஆப்பிற்கு உண்டு. அந்த கூகுள் பே ஆப்பை இந்த ஆண்டில் வருகிற ஜூன் மாதம் 4-ம் தேதியோடு அமெரிக்காவில் நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அவர்களது வலைப்பதிவில் கடந்த வியாழன் அன்று தெரிவித்துள்ளனர். … Read more

PhonePe மற்றும் GPayக்கு பதில் உள்நாட்டு செயலிகளை ஆதரிக்க வேண்டும்: இந்திய அரசுக்கு பரிந்துரை

PhonePe மற்றும் GPay ஆகியவை UPI பரிவர்த்தனைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, உள்நாட்டு செயலிகளை ஆதரிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. paytm அதன் வங்கி சேவைகளில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஃபின்டெக் நிறுவனங்கள், ஆப்ஸ் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான PhonePe மற்றும் Google Pay ஆகியவை அதிக அளவில் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. அக்டோபர்-நவம்பர் 2023ல் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை அளவின்படி UPI பங்களிப்புகளில் 36.39 … Read more

கடுமையாக்கப்பட்ட UPI பணப்பரிவர்த்தனைகள்.! ரூ.2000க்கு மேல் அனுப்பினால் புதிய விதிகள்…

UPI

இந்தியாவில் யுபிஐ பயன்பாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிதாக சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக பயன்படுத்தப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கட்டண முறையாக மாறியுள்ளது. அனைவரது கையிலும் மொபைல் போன்கள் உள்ளது. இதனால், ஆன்லைன் பேமெண்ட் மூலம் தங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் எளிதாக முடிந்து விடுகிறது. சாதராண பெட்டி கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அனுமதிக்கப்படுகிறது. … Read more

கூகிள் பே மூலம் ₹49,500 மோசடி!!

லேப் எம்ப்லாய் ஒருவரிடம் கூகிள் பே மூலம் ₹49,500 மோசடி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் லேப் எம்ப்லாய் ஆக பணிபுரியும் பெண்ணிடம்(27) , 25 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டுமென்று கூறி ₹49,500 மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அவர் கொடுத்த புகாரில், “வீடியோ கால் மூலம் அவருக்கு கூகுள் பே செயலியைத் திறந்து “பே பில்ஸ்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்குமாறு கூறப்பட்டதையடுத்து அவரது பேங்க் அக்கோவுன்டில் இருந்து ₹49,500 திருடப்பட்டதாக” கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு … Read more

சிம் ஸ்வாப் முறையில் மோசடி – 4 பேர் கைது!

கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தகவல். சிம் ஸ்வாப் என்ற முறையில் கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டது என்றும் கூறினார். அதாவது, மற்றொரு … Read more

சூப்பர் கேஷ்பேக் ஆஃபர்…வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரூ.255 எப்படி சம்பாதிக்கலாம்? என்பது இங்கே!

வாட்ஸ்அப் பே கேஷ்பேக் ஆஃபர் என்ற முறையில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரூ.255 எப்படி சம்பாதிக்கலாம்? என்ற விவரங்களை கீழே காண்போம். வாட்ஸ்அப் பே பயனபடுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது,வாட்ஸ்அப் பே அம்சத்தின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 51 ரூபாய் கேஷ்பேக்காக கிடைக்கிறது. இந்த சலுகை பயனர்களை வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள கூகுள் பே(Google Pay) மற்றும் போன்பே(PhonePe) போன்ற யுபிஐ(UPI ) எளிதாக்கும் … Read more

நாளை முதல் ஏப்ரல் 5 வரை கூகுள் பேவுக்கு தடை கோரி மனு..!

நாளை முதல் ஏப்ரல் 5 வரை கூகுள் பேவுக்கு தடை கோரி புகார் மனு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கிடையில், ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் பறக்கு படையினரும் பறிமுதல் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மக்களுக்கு நேரடியாக பணம் தராமல் பணப் பரிமாற்ற செயலிகளான கூகிள் பே, … Read more

கூகுள் பே செயலி மூலம் எளிதாக UPI பின் ஐடியை மாற்றுவது எப்படி?

கூகுள் பே செயலி மூலம் நமது UPI பின் ஐடியை எப்படி மாற்றுவது என்பது குறித்து காணலாம். உலகளவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக “கூகுள்-பே” உட்பட பல செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, உள்ளிட்ட அன்றாட சேவைகளை மேற்கொள்ளலாம். அதற்கு முக்கியமான தேவை, UPI பின் ஐடி. உங்களின் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது … Read more

#FASTag ரிசார்ஜ் செய்ய வேண்டுமா? இதோ! எளிமையான மூன்று வழிகள்!

ஃபாஸ்ட் டேக் ரிசார்ஜை எளிமையாக தற்பொழுது, UPI அல்லது BHIP பேமெண்ட் மூலமாக உங்களின் மொபைலில் நீங்களே செய்து கொள்ளலாம். அது எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து காணலாம். சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மக்களின் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை, “ஃபாஸ்ட் டேக்” முறையை அமல்படுத்தியது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். நமது வாகனம், சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை … Read more