இந்தியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கூகுள் நிறுவனம்..! அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்..!!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஆனது, சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருப்பதாக மக்கள் மற்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனாலும், மிகவும் குறைந்த அளவிலான உற்பத்தி மற்றும் அதிக விலை போன்ற சிக்கல்களால் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அனைவராலும் கைபற்ற முடியவில்லை. ஆப்பிள் ஐபோன்களை போன்றே ஒரு வரையறுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களாகவே கூகுள் பிக்சல் திகழ்கின்றன. அதனை மனதில் கொண்டு தான் – கூகுள் நிறுவனம் இந்தியர்களுக்கான ஒரு “குட் நியூஸை” அறிவித்துள்ளது. இந்தியா போன்ற ஸ்மார்ட்போன் சந்தைகளில், மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் … Read more