இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி…வார தொடக்க நாளில் குறைந்தது தங்கம் விலை.!
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று வாரங்களாக பங்குச்சந்தை ஆனது சரிவில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் தங்கம் விலையில் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் தங்கம் விலை ஏற்றம் இரக்கம் கண்டு வந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் (06.11.2023) இன்றைய நிலவரப்படி, 22 … Read more