அப்படியா…1 ரூபாய்க்கு தங்க நாணயம் வாங்கலாமா? – எப்படி என்பது இங்கே…

டிஜிட்டல் தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம்.அது எப்படி என்று கீழே காண்போம். தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தண்டேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது மற்றும் புதிய கொள்முதல் செய்ய ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது.இந்நாளில் மஞ்சள் உலோகம்(தங்கம்) அல்லது வெள்ளியில் முதலீடு செய்வது செழிப்பைக் கொண்டுவரும் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த ஆண்டு தண்டேராஸ் பண்டிகை நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. தண்டேராஸ் பண்டிகையின் போது தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது இந்திய பாரம்பரியமாக இருந்து வருகிறது.இருப்பினும், … Read more

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் ..!

தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும். நாளை தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் பயன்படுத்தி உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்தி கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஈரோடு மாவட்டம் பவானியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்நதெடுக்கப்பட்டு தங்க நாணயம், … Read more

இன்றய தங்க விலை என்னனு தெரியுமா..!!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்க விலையில் மாற்றமில்லை. தற்போது கிராமிற்கு ரூ.3,648 க்கும் சவரனுக்கு ரூ 29,184க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.30,472 க்கும், கிராம் ரூ.3.809க்கும்,வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ 48.60க்கும்,கிலோ வெள்ளி ரூ.47,600 க்கும் விற்கப்படுகிறது.

படப்பிடிப்பு தொழிலாளர்களுக்கு கீர்த்திசுரேஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

நடிகை கீர்த்தி சுரேஷ் விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கான படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் உள்ள தொழிலாளர்களில்  150 பேருக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சக நடிகர்களுக்கு தங்க காசினை பரிசாக வழங்கிய கீர்த்தி சுரேஷ்

மறைந்த முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தை தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை சாவித்ரி கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சாவித்ரி தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு தங்க காசினை பரிசாக கொடுக்கும் … Read more