#GoBackmodi என எதிர்ப்பு தெரிவிப்பதின் பின்னால் தேச விரோதிகள் உள்ளனர் – எல்.முருகன்
Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். பெட்ரோல், டீசல், … Read more