இஞ்சி டீ குடிப்பதால் இவ்வளவு தீமைகள் உள்ளதா!

அதிக அளவு மருத்துவ குணம் இருக்கிறது எனவும் ஆயுர்வேதம் கலந்தது என்பதாலும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இஞ்சி கலந்த டீ குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் உள்ளது அவைகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் அதிக அளவில் இஞ்சி டீ குடிப்பதால் நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதுடன் வயிற்றுப்போக்கு ஒமட்டல் என பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வயிற்று … Read more

இஞ்சி டீ குடிப்பதால் நமது உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா !

இஞ்சி டீயை நாம் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். இஞ்சி டீயை நாம் தினமும் குடித்து வந்தால் அது நமது உடலில் இருக்கும் காய்ச்சல் மற்றும் சளி,இருமல் , வயிறு உப்பிசம் முதலிய நோய்களை குணப்படுத்த வல்லது. மேலும் குளிர்காலங்களில் நாம் நம்மை நோயின் தாக்கத்தில் இருந்து காத்து கொள்வதற்கு நாம் பல கஷாயங்களை எடுத்து வருகிறோம். அந்த வகையில் இந்த இஞ்சி டீயை நாம் குளிர்காலத்தில் … Read more

காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 8 பானங்கள் என்ன தெரியுமா?

காலை எழுந்ததும் ஒவ்வொருவரும் கட்டாயம் நீர்ச்சத்து நிறைந்த பானத்தை பருகுதல் மிகவும் அவசியம்; ஏனெனில் இரவு முழுதும் 7-9 மணி நேரங்கள் நீரின்றி ஓய்வெடுக்காமல் தூக்கத்திலும் இயங்கி கொண்டிருந்த உடல், காலையில் நன்முறையில் இயங்க அதற்கு நீர்ச்சத்து அவசியம். ஆகையால் காலை எழுந்ததும் நீர்ச்சத்து கொண்ட பானத்தை பருகுதல் வேண்டும். இந்த பதிப்பில் காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 7 பானங்கள் என்னென்ன என்று படித்து அறிவோம். நீர் காலை எழுந்ததும் 1 குவளை நீரை … Read more