வரலாற்றில் இன்று(15.02.2020)… நோக்கு வானியலின் தந்தை பிறந்த தினம் இன்று…

இத்தாலிய நாட்டின், இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் என பண்முகத்தன்மை கொண்டவர் கலீலியோ கலிலி ஆவார். இவர், இத்தாலி  நாட்டின் பைசா நகரில் பிப்ரவர் மாதம் 15ஆம் நாள் 1564 அன்று பிறந்தார்.இவர் பைசா மற்றும் படுவா ஆகிய பல்கலைகழகங்களில் கல்வியை கற்றார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிகவும்  முக்கியமான பங்காற்றியுள்ளார். கலீலியோ  கலிலி “நோக்கு வானியலின் தந்தை” என்றும் “நவீன இயற்பியலின் தந்தை”, என்றும்,  “நவீன அறிவியலின் தந்தை” … Read more

வரலாற்றில் இன்று (27.12.2019).. விண்ணியலின் தந்தை கெப்லர் பிறந்த தினம்..

விண்ணியலின் தந்தை என்று நாம் குறிப்பிடும்  ஜொகான்னஸ் கெப்லரின் 448 ஆவது பிறந்த தினம் (27/12/2019) இன்று. நாம் அனைவரும் விண்ணியலில் மறக்கமுடியாத  ஒரு பெயர் என்றால் அது  கெப்லர் ஆகும். இவரை  வானவியலின் தந்தை என்றே செல்லமாக அழைக்கப்படுகிறார்.  இவர் கோள்களின் இயக்கம் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு புதிய  முக்கியமான மூன்று கோள்களின் இயக்கவிதிகளை உருவாக்கினார். இந்த விதிகளை, ‘கெப்லரின் இயக்கவிதிகள்’ என்றே அழைக்கப்படுகின்ரது.இவரை பெருமைபடுத்த  பிறவிண்மீன் கோள்களை தேடும் அமெரிக்காவின் நாசாவின் விண்கலத்திற்கும் கெப்லர் … Read more