உங்கள் நட்பு எந்த மரத்தை போன்றது!உன் நண்பன் யாரென்று சொல்!

உன் நண்பன் யாரென்று சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன். நம்முடைய  குணம் , நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம்.நம் வாழ்வில் நல்ல மனைவியை போல, நல்ல நண்பன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம். நாம் அனைவரும் அம்மா, அப்பா இவங்களை விட நம் வாழ்க்கையில் அதிகமாக நேரத்தை செலவிடுவது நம்முடைய நண்பர்களுடன் தான்.இந்த நவீன காலத்தில் அனைத்து விஷயங்களும் விரைவாக நடக்கின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் 50 ஆண்டுகள் … Read more

இரு கருவில் பிறந்து ஓருயிராக வாழும் நண்பர்களின் தினம் நாளை!

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வார ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் என்பவர்கள் இரண்டு கருவில் பிறந்து ஒரு உயிராக வாழ்பவர்கள் தான் நண்பர்கள். இந்த உலகிலேயே மிக சிறந்த ஒரு உறவு நண்பர்கள் தான். இந்த உன்னதமான உறவு அனைவருக்கும் சரியான முறையில், அவர்கள் விரும்புகிற வண்ணம் கிடைப்பதில்லை. அதிலும் கூட, கடவுள் விதி என்ற ஒன்று எழுதியிருக்கிறாரோ? ஒரு சிலருக்கு உண்மையான நண்பர்கள் கிடைக்கிறார்கள். வேறு சிலருக்கு உண்மையான நட்புக்கு மாறான … Read more

உலக நண்பர்கள் தினம் கொண்டாட்டம் உருவானது எப்படி !

ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் அம்மா,அப்பா ,சகோதரர்கள் உறவை போன்று நண்பர்கள் என்பதும் இன்றியமையாத்தாய் அமையும். அப்படி உன்னதமான உறவாய் அமைந்த நண்பருக்குக்காக உலகம் ஆண்டு தோறும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில்… உலக நண்பர்கள் தினம் முதல் முதலாக அமெரிக்காவை சேர்ந்த ஜாய்ஸ் ஹால் 1958 கொண்டாடபட்டது. வாழ்த்து அட்டையை தம் நண்பனுக்கு குடுத்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தொடங்கிய இந்த தினம் பின்னாளில் அமெரிக்காவில் நன்கு வரவேற்பு பெற்றது. உலக நண்பர்கள் தினம் பற்றிய முறையான … Read more

கற்கள் விலைமதிப்பற்றதாக இருக்கலாம், ஆனால் நட்பு விலைமதிப்பற்றது!!

உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம். ந‌ண்ப‌ர்க‌ள் ‌தின‌த்‌தி‌ல், நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்க வா‌ய்‌ப்பு ‌கிடை‌க்கு‌ம் ந‌ண்ப‌ர்க‌‌ள் ஒருவரை ஒருவ‌ர் க‌ட்‌டி‌த்தழு‌வி த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்‌‌கி‌ன்றன‌ர். அனால் தொலைதூர‌த்‌தில இரு‌‌ப்பவ‌ர்களு‌க்கு … Read more