பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா பஞ்சசர கோஷயத்துடன் – கொடியேற்றம்

பிரசித்திப் பெற்ற சிதம்பரம் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேறத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியுள்ளது.   சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத  நடராஜர் சுவாமி ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கான உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நடராஜருக்கு சிறப்பு அபிசேஷக மற்றும் மகா ஆராதனைகள்   நடைபெற்றது அதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பஞ்ச முர்த்திகளின் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஜூலை 3- தேதி தெருவடைச்சான் சப்பரதேரோட்டம் மற்றும் ஜூலை 7 … Read more

“144 ஆண்டு கழித்து நடக்கும் தாமிரபரணி புஷ்கர விழா “வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது..!!!

144 ஆண்டுகளுக்கு பிறகுதாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. குரு பகவான் விருச்சிக ராசிக்கு  பெயர்ச்சி அடையும்போது நடக்கும் நிகழ்ச்சியே மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் ஆலய தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் 144 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மகா புஷ்கரவிழா நடக்கிறது. இந்நிலையில் விழா நடக்கும் 12 நாட்களும் தாமிரபரணி ஆற்றில் ஹோமங்கள், முன்னோர்கள் நினைவு தர்ப்பணம், கோ தானம் உள்பட … Read more