கர்பகாலத்தில் நமது சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்

ஒரு பெண்ணிற்கு அவளது வாழ்வில் மிக முக்கிய காலமாக  விளங்குவது கர்பகாலம். இந்த கால கட்டத்தில் ஒரு பெண் உடல் அளவில்  பல மாற்றங்களை சந்திக்கிறாள். மேலும் அந்த காலகட்டத்தில் அவள் மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்கள் மாற்றமடைவதால்  சருமத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.இதனால்  சருமம் பலவகையான பாதிப்புகளுக்கு உள்ளாக கூடும்.அந்த வகையில் கர்பகாலத்தில் பெண்கள் எவ்வாறு நமது சருமத்தை பாதுகாக்கலாம் என்பதனை இந்த பதிப்பில் … Read more