Tag: Eye

கண்களில் உள்ள கருவளையத்தை நினைத்து கவலைப்படாதீங்க! உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

கண்களில் உள்ள கருவளையத்தை நினைத்து கவலைப்படாதீங்க! உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே தங்களது சரும அழகு சம்பந்தமான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு மிக விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பலரும் ...

உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்!

உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்!

நமது அன்றாட வாழ்வில் பல வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். நமது சமையல்களில் சீரகம் என்பது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. நாம் உண்ணுகிற பெருபான்மையான உணவுகளில், சீரகம் ...

அடடே… இந்த பூவில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளதா….?

அடடே… இந்த பூவில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளதா….?

நமது அன்றாட வாழ்வில்,நமது சமையலறைகளில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது சமையலில் காய்கறிகள் இல்லாத உணவே இருக்காது. காய்கறிகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, ...

இந்த கீரை யானைக்கால் நோயை குணப்படுத்துமா….?

இந்த கீரை யானைக்கால் நோயை குணப்படுத்துமா….?

வல்லமை மிக்க வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள். யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை கீரை. நமது அன்றாட வாழ்வில் நமது உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது ...

குடைமிளகாய்யில் இருக்கும் சத்துக்கள்..

குடைமிளகாய்யில் இருக்கும் சத்துக்கள்..

குடைமிளகாய் மிகவும் சுவையான காய்கறிகளில் ஓன்று ஆகும்.அதில் சத்துக்களும் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைக்க: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர ...

கோடை காலத்தில் வரும் சரும பிரச்சனைகளை தீர்க்கும் ஆலிவ் ஆயில்..,

கோடை காலத்தில் வரும் சரும பிரச்சனைகளை தீர்க்கும் ஆலிவ் ஆயில்..,

கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக சருமம் வறண்டு பொலி விழந்து காட்சியளிக்கும். அவ்வாறு பொலிவிழந்து இருக்கும் சருமத்தை பாதுகாக்க நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆலிவ் ...

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு …!!

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு …!!

நெல்லை : ஏர்வாடியில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு அடைந்துள்ளனர். பள்ளியின் ஆண்டு விழாவில் பொருத்தப்பட்டு இருந்த ...