சீன ஆக்கிரமிப்பு.., பெயர் மாற்றினால் வீடு சொந்தமாகாது.! ஜெய்சங்கர் விளக்கம்.!

External Minister Jaishankar

Jaishankar : உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால் அது என் வீடாக மாறிவிடாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் இணைத்து பெயர் வெளியிடுவது, அங்கிருந்து வருபவர்களுக்கு இந்திய விசா என குறிப்பிடாமல் சீனாவின் குறிப்பிட்ட பெயரை வைத்து விசா பதிவிடுவது என பல்வேறு சர்ச்சை வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. ஏற்கனவே, கடந்த 2017, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சல பிரதேச சில … Read more

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்கிறார்..!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்லவிருக்கிறார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் தொடர்பான முக்கிய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள் மற்றும் ரஷ்யா தலைமையிலான சிஎஸ்டிஓ பற்றிய கூட்டத்தில் பங்கேற்கிறார். செப்டம்பர் 16-17 இல் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

அனுதாப செய்திகளை ஆழமாக பாராட்டுங்கள்.! – மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ட்வீட்.!

துயரமான கோழிக்கோடு விமான விபத்து மீதான அனுதாப செய்திகளை ஆழமாக பாராட்டுங்கள். இந்த கடினமான நேரத்தில் இத்தகைய அனுதாப ஆதரவுகள் மன பலத்தை அதிகரிக்க உதவும். – மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பள்ளதாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், 18 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் சினிமா பிரபலங்கள் என … Read more

மாநிலங்களவை தேர்தல் :குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்

குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தை சேர்ந்த ஜெய்ஷங்கர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.பின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இதனால் பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டார்.இவர் அண்மையில் மத்திய அமைச்சரவையில்  பதவி வகித்து வரும் நிலையில் தற்போது வேட்பாளாராக களமிறங்க … Read more