காலையில் எழுந்தவுடன் இதெல்லாம் செய்து பாருங்க!

நாம் தினமும் காலையில் எழுந்தவுடன், நம்மை சுத்தம் செய்து கொண்டு, நமது கடமைகளை முடித்துவிட்டு, நம் வேலைகளை பார்க்க செல்கிறோம்.  ஆனால்,அந்த நாள் முடிவு நமக்கு மன அழுத்தமாக தான் இருக்கும்.  தியானம்  தியானம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இது நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதனை தொடர்ந்து நாம் செய்கின்ற வேலைகள் அனைத்துமே, மிகவும் எளிதாக இருக்கும்.  உடற்பயிற்சி  இன்றைய நாகரீகமான உலகில் பல வகையான விதவிதமான … Read more

அசத்தல் திட்டம்.! உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசம்.!

டெல்லி ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த ரயில்வே நிலையத்தில் இயந்திர மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டால் இலவசமாக டிக்கெட் என்ற முறை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. हम फिट तो इंडिया फिट एक्सरसाइज से हों फिट, मुफ्त मिले प्लेटफार्म टिकिट To … Read more

காலையில் எழுந்ததும் இதெல்லாம் செய்யாதீங்க! இதை மட்டும் செய்ங்க!

நம்மில் பலர் காலையில் எழுந்ததும் அவசரம் அவசரமாக தங்களது வேலிகளை முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி அதன்படியே நடப்பதுண்டு. எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். நாம் காலையில் எழுந்தவுடனே நிதானமின்றி அவசரமாக செயல்படுவதால், பல காரியங்கள் நமக்கு தோல்வியாக தான் அமைகிறது. நாம் செய்ய வேண்டியவை உடற்பயிற்சி காலையில் நேரத்தோடு மெதுவாக எழுந்து, ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானம் செய்யுங்கள். … Read more

உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட இந்தியன்-2 பட நடிகை!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ரகுல் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் எப்பொழுதுமே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் … Read more

இதய நோய் வராமல் இருக்க இதை மட்டும் பண்ணுன போதும்!

இன்றைய நாகரீகமான உலகில், மிக கொடிய நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. அதில் ஒன்று தான் இந்த இதய நோய். இந்த நோய் ஏற்படுவதற்கு நாம் தான் காரணமாகிறோம். தற்போது இந்த பதிவில் இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். உடற்பயிற்சி உடற்பயிற்சி என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. நம்மில் அதிகமானோர் உடற்பயிற்சி செய்வதை அலர்ச்சியமாக எண்ணுகின்றோம். ஆனால், நாம் உடற்பயிற்சி … Read more

நடிகை ஷில்பா செட்டியின் வெறித்தனமான செயல்! வைரலாகும் வீடியோ!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் குதித்து, குதித்து உடற்பயிற்சி செய்வது போல உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி … Read more

என்னடா இவங்க தொட்டில்ல தொங்குற மாதிரி தொங்கிட்டு இருக்காங்க!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது சூர்யா நடிப்பில் உருவாக்கி வெளியான என்.ஜி.கே திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தொட்டிலில் தொங்குவது போன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, View this post on … Read more

தலைகீழாக நிற்கும் பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View … Read more

இது உடற்பயிற்சியா இல்ல நடனமா? பிரபல நடிகையின் வைரலாகும் வீடியோ!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், அவர் உடற்பயிற்சி செய்வது நடனமாடுவது போல தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.     View this post on Instagram   … Read more

வில்லாக மாறிய பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzgLcQfl8sV/?utm_source=ig_web_copy_link