ENGvsAUS: இங்கிலாந்து பந்துவீச்சில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்.! 287 ரன்கள் இலக்கு..

England Cricket

ENGvsAUS: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். இருவரும் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல் … Read more

ENGvsAUS: டாஸ் வென்றது இங்கிலாந்து.! பேட்டிங் செய்ய களமிறங்கும் ஆஸ்திரேலியா..!

ENG vs AUS

ENGvsAUS: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் பெங்களுருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பலப்பரிட்சை செய்கிறது. இதனை அடுத்து இரண்டாவதாக நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் … Read more

4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி:டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும்,அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும்,மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்று ஆஷஸ் … Read more

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே நாளை 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ..!

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்று ஆஷஸ் … Read more

ஆஷஸ் தொடர்: 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 58 ரன் முன்னிலை..!

3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 70 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 220 ரன் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இரு அணிகளும் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து … Read more

#ENGvAUS : ஜோர்டன் – பட்லர் புயலில் சிக்கி சின்னாபின்னமாக ஆஸ்திரேலியா.! 12 ஓவருக்குள் வெற்றிவாகை சூடிய இங்கிலாந்து.!

11.4 ஓவரிலேயே 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. டி20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா ரசிகர்களில் ஆரவாரத்திற்கு நடுவே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில், இன்றைய போட்டியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அதில், இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பஞ்சுவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் … Read more

தொடர் வெற்றியால்.. டி20 தொடரை பைப்பற்றிய இங்கிலாந்து.!

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 T20, 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பின்ச் … Read more

தி ஆஷஸ்: மழையால் நின்ற ஆட்டம் மீண்டும் தொடங்கியது..!

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டி, மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், 26ஆம் ஓவர் முடிவடைந்த நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தது. அங்கு மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நின்றது. தற்பொழுது களத்தில் மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவன் … Read more

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு..!

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்க உள்ளது. இப்போட்டியானது, மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டாப்போர்ட் என்ற மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணி ஆடும் XI: ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் … Read more