டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு!

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோத உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி வீரர்கள்:ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன்) ,பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:டேவிட் வார்னர், … Read more

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியை காணாத ஆஸ்திரேலிய அணி!

இன்றைய இரண்டாவது அரை இறுதி போட்டியில்  இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணிகள் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 9 லீக் போட்டியில் இரண்டு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் இந்திய அணியுடன் தான் முதன் முறையாக தோல்வி அடைந்தது. உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 11 உலகக்கோப்பை தொடரில் … Read more

நியூஸிலாந்து அணியுடன் மோத போவது இங்கிலாந்து அணியா ?ஆஸ்திரேலிய அணியா?

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூஸிலாந்து அணியுடன் வருகின்ற 14-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி போட்டியில் விளையாட முடியும். இந்த இரு அணிகளும் கடந்த 25 -ம் தேதி  லண்டனில் … Read more

இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என மஞ்சு ரேகரை எச்சரித்த ஜடேஜா!

உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் பதிலாக ஜடேஜாவை இறங்கியிருக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் , வர்ணனையாளருமான மஞ்சு ரேகர் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா சிறந்த பந்து வீச்சாளர்ஆனால் ஒருநாள் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளரையும் , பேட்டிங்கில் சிறந்து விளக்கும் வீரர்களை தான் சேர்க்கவேண்டும். ஒருநாள் போட்டியில் குறைந்த பங்களிப்பை கொண்ட ஜடேஜாவை நான் விரும்பவில்லை என கூறினார்.இதற்கு ஜடேஜா ட்விட்டரில் பதிலடி கொடுத்து … Read more

உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் !

நேற்றை போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி  50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய  நியூஸிலாந்து அணி 45 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்கள் எடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில்  மூன்றாவது வீரராக … Read more

நியூஸிலாந்தை கதறவிட்ட இங்கிலாந்து !அரையிறுதிக்கு முன்னேற்றம் !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் , ஜேசன் ராய் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இருவருமே நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.ஜேசன் ராய் 61 பந்தில் 60 ரன்கள்  எடுத்து 8 பவுண்டரி … Read more

ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியில் நியூஸிலாந்திற்கு 306 ரன்கள் இலக்காக வைத்த இங்கிலாந்து !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதி வருகிறது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் , ஜேசன் ராய் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.  இருவருமே நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.ஜேசன் ராய் 61 பந்தில் 60 ரன்கள்  … Read more

வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணி !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி வீரர்கள்: மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன் ), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்) , கொலின் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷாம், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி, மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் … Read more

இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா ?!

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும் ,3 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது.இதனால் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும் … Read more

நீங்கள் யார் என்பது முக்கியம் அல்ல என இந்திய அணியை மறைமுகமாக சாடிய வாக்கர் யூனிஸ்!

நேற்று முன்தினம் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில்  இந்திய அணியும் ,இங்கிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் முதல் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோற்று இருந்தால் பாகிஸ்தான் அணி எளிதாக அரையிறுதிக்கு சென்று இருக்கும்.ஆனால் இந்திய அணி தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி  அரையிறுதிக்கு செல்ல சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாக்கர் யூனிஸ் இந்திய அணியை மறைமுகமாக சாடி உள்ளார்.அவர் … Read more