ஜொலித்த ஆல் -ரவுண்டர் மார்ஷ் !சொந்த மண்ணில் தடுமாறும் இங்கிலாந்து அணி

கடைசி ஆஷஸ்  தொடரில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து இடையே  ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2- 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனிடையே  நேற்று 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து … Read more

ENGvsAUS: மழை காரணமாக டாஸ் தாமதம் !

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 01-ம் தேதி முதல் 05 -ம் தேதி வரை நடைபெற்று.இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி  லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போட … Read more