வேகத்தில் மிரட்டிய ஆர்ச்சர் ! சரிந்த ஆஸ்திரேலியா

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய செய்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து இடையே  ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.தற்போது 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி  294 ரன்களுக்கு அல் அவுட் ஆனது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 70 … Read more