உலகிலேயே விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம்.. ஜாக்கிரதையாக இருங்கள்.. மைக்கேல் வாகன் எச்சரிக்கை!

Michael Vaughan

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு மெகா டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான லீக் சுற்றில் முதலில் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்ளும் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், ஜனவரி மாத இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான மெகா டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற … Read more

பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ்! வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து.!

டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை, அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அணி, வரலாறு படைத்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கராச்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இதன்மூலம் வரலாற்றில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகளிலும் வென்று ஒயிட்வாஷ் செய்துள்ள முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு … Read more

INDvsENG: டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. சென்னையில் முதல் போட்டி!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜோ ரூட் தலைமையிலான வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை, அஹமதாபாத் மற்றும் புனே ஆகிய … Read more

அதிக கேட்ச்களை பிடித்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த ஜோ ரூட் !

2019 உலகக்கோப்பை தொடர் சிறப்பாக நடந்து முடிவடைந்து. இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசீலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி தடைகளை தாண்டி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற மிக்கிய காரணமாக பென் ஸ்டோக்ஸ் திகழ்ந்தார். இவர் 84 ரன்கள் மற்றும் சூப்பர் ஓவரில் 9 ரன்கள் குவித்திருந்தார். இந்த போட்டியில் ஜோ ரூட் நியூசீலாந்து அணியன் … Read more

ஆக்லாந்து நியூசிலாந்திற்கு எதிரான முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி; 58 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஆக்லாந்து நகரில் கடந்த வியாழனன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் … Read more

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.ஏற்கனவே நடந்து முடிந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது.இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. நியூசிலாந்து மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே … Read more

வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது…!!

வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 140 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாள் இன்று ஆகும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டி 1877 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மார்ச் 15 துவங்கி 19 ம் நாள் முடிவுற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. முதலாம் படத்திலிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி. … Read more