EXIM Bank-ல் வேலை வாய்ப்பு….!!

EXIM Bank-ல் Management Trainee பணிக்கான 20(UR-11, OBC-5, SC-3, ST-1) காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான கல்வித்தகுதி Business Management பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்அல்லது CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தகுதியுடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக்கட்டணம் UR/ OBC பிரிவினர் களுக்கு … Read more

ராணுவ கேண்டீனில் அரசின் வேலை வாய்ப்பு உள்ளது பயன்படுத்திக் கொள்வீர்…!!

குவாஹாத்தியில் உள்ள Controller of Defence Accounts-ல் Canteen Attendant பணிக்கான 9(UR-4, OBC-2, ST-2, SC-1) காலியிடங்களுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Hospitality Management/ Cooking/ Cateringபாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு 18 முதல் 25 வயதிற்குள் இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்கள் www.cdaguwahati.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து … Read more

ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு..!!

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Deputy Manager (Engineering) – 01 பதவி: Junior Executive (Typing) – 01 பதவி: Driver (LVD) – 01 பதவி: Technician (Operation) – 01 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், ஆட்டோமொபைல், மெக்கானிகல் போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், ஏதாவதொரு … Read more

மீனவ பட்டதாரிகளுக்கு அரசு வேலை..!!

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல் தொடர்ப்பான அறிக்கையை மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார் . மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்) அவர்கள் 11.07.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததில் மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் … Read more

பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு…!!

புதுதில்லியில் உள்ள ESIC Social Security Officer/ Manager Gr-|| / Superintendent காலிப்பணியிடங்களுக்கு  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. யுஆர் பிரிவினர்களுக்கு 294 காலியிடங்களும், ஒபிசி பிரிவினர்களுக்கு 141 காலியிடங்களும், எஸ்சி பிரிவினர்களுக்கு 82 காலியிடங்களும், எஸ்டி பிரிவினர்களுக்கு 22 காலியிடங்களும் என மொத்தம் 539 காலியிடங்கள் உள்ளன. இதில் 19 இடங்கள் பிடபுள்யுடி பிரிவினர்களுக்கும், 49 இடங்கள் எக்ஸ் எஸ்எம் பிரிவினர்களுக்கும் உரியது. மேலும் இதற்கான வயதுவரம்பு 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினர்களுக்கு … Read more

” படித்த மாணவர்களுக்கு வேலை இதோ ” உடனே இந்த வாய்ப்பை பயன் படுத்துவீர்கள் …!!

எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள். 1. Senior Administrative Officer: 1 இடம். 2. CSSC Officer: 1 இடம். 3. Senior Procurement -cum-Store Officer: 1 இடம் 4. Administrative Officer: 1 இடம். 5. Security Officer: 1 இடம். 6. Store Officer: 2 இடங்கள். 7. Chief Pharmacist: 1 இடம் 8. Senior Sanitation Officer: 1 இடம் 9. Assistant Engineer (Electrical): 1 இடம் 10. … Read more

5538 காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன

வெவ்வேறு காவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. காவலர், சிறைக்காவல், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான விண்ணப்பங்கள் www.tnusrbonline.org என்கிற இணையதளத்தில் 2018 ஜனவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 5538 இரண்டாம் நிலை  காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. source : dinasuvadu.com