பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் ! டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியீடு

டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இந்த நிலையில் டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியா முழுவதும் பாஜக (கூட்டணி) – 306 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -132 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 104 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் 2019 : காலை 9 மணி நிலவரப்படி 2.44% வாக்குகள் பதிவு

காலை 9 மணி நிலவரப்படி 2.44% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று இந்தியாவில் 5-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு  கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில் இன்று  5-ஆம் கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் நடைபெறுகிறது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 2.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது- தமிழக அரசு

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான  வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.அதில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் பெறமுடியவில்லை. வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளது.  

மக்களவை தேர்தல் 2019: 91 மக்களவை தொகுதிகளில்  முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

18 மாநிலங்கள் மற்றும் 2  யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவை தொகுதிகளில்  முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட … Read more

மக்களவை தேர்தல் 2019: முதற்கட்ட தேர்தலில்  3 மணி நிலவரம்

முதற்கட்ட தேர்தலில்  3 மணி நிலவரப்படி  பதிவான வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் … Read more

மக்களவை தேர்தல் 2019: 9 மணி நிலவரப்படி 11 %  வாக்குகள் பதிவு

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 … Read more

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆரம்பம்! முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற … Read more

மக்களவை தேர்தல் 2019: நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது

நாளை 18 மாநிலங்கள் மற்றும் 2  யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட … Read more