அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் வெளியீடு!!

கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி. அ.தி.மு.க  கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு  எந்தெந்த தொகுதிகள்  என்ற பட்டியலை வெளியிட்டனர்.  தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி … Read more

ஒரு தொகுதிக்கு எவ்வளவு செலவு?? விஜயகாந்த் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பின் பின்னணி !!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அவரது இல்லத்தில் சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் செலவு பற்றி பேசி உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவும் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 4 சீட்டுகள் மட்டுமே கொடுத்திருந்தார்கள் முழு மனதாக, முழுமூச்சாக வேலை செய்ய ஒப்புக் கொண்டிருப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தேமுதிக … Read more

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.   இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் … Read more

மருத்துவக்குழு அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன்-வேல்முருகன்

மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. மருத்துவக்குழு அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. இந்நிலையில் தேர்தல் தொடர்பாக  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் உயிரோடு இருக்கவே தார்மீக … Read more

மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி!!தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் !! தலைமை தேர்தல் அதிகாரி  உத்தரவு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி சென்னை தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி  உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.திமுக கூட்டணியில்  காங்கிரஸ் , மதிமுக , விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் … Read more

18 தொகுதிகளின் இடைத்தேர்தல்!!இன்று அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்!!

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. இந்நிலையில் 18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று  நேர்காணல் நடைபெறுகிறது.  தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே … Read more

தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார்!!தமிழக காங்கிரஸ் தலைவர் அதிரடி

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது. மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் … Read more

முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் கமிஷன் !!!

தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடக்கி மே 26-ஆம் தேதி முடிகிறது.  இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து உள்ளது . இதில் 1.50 கோடி பேர் 18 முதல் 19  வயது  உடையவர்கள் என குறிப்பிட்டு உள்ளது .  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடக்கி  மே 26-ஆம் தேதி முடிகிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர்களின் … Read more

தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி!!விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி!! 

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் பழனிச்சாமி  மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு,கடம்பூர் ராஜு,விஜயபாஸ்கர் சந்தித்தனர் தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் … Read more

அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது  இந்த வருடம் மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா முழுவதும் மூன்று கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் உருவாகியுள்ளன. திமுக நேற்று தங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் தோழமை கட்சிகள் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பட்டியலை அறிவித்தது. … Read more