உங்கள் முடியை சைனிங்க் ஆக மாற்ற இயற்கை கண்டிஷ்னர்கள்!!

முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவோ அல்லது செயற்க்கையாகவோ பலரும் பல முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடியை சைனிங்க் ஆக வைத்துக்கொள்ள உதவும் 6 இயற்கையான கண்டிஷ்னர்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1.வாழைப்பழ ஹேர் கண்டிஷனர்: ஒரு வாழைப்பழம், 3 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி பால், 3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பேஸ்ட் போல மசித்துகொள்ளவும். அதை முடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். … Read more

வீட்டில் சிக்கன், மட்டன் இல்லையா சூப்பரான பிரியாணி இப்படி செய்யலாம்..!

வீட்டில் சிக்கன், மட்டன் இல்லை என்றாலும் அசைவ சுவையில் சூப்பரான சுவையான முட்டை பிரியாணி இப்படி செய்து பாருங்கள். வீட்டில் மட்டன், சிக்கன் சேர்த்து செய்யும் பிரியாணி என்றாலே அதில் இருக்கும் சுவை தனி தான். இருந்தாலும் எல்லா நாட்களிலும் இவற்றை வாங்க முடியாது. அப்படி வாங்காத தருணத்தில் எளிமையாக வீட்டில் முட்டை வைத்து சூப்பராக பிரியாணி செய்யலாம். எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பிரியாணி அரிசி – 1/2 … Read more

பொது இடத்தில் பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசிய நபர்..!

சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசிய நபர். தெற்கு பிரான்சில் உள்ள சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூட்டத்தில் இருந்து ஒருவர் பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசினார். உடனடியாக அவரின் பாதுகாவலர்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர், முட்டையை வீசிய நபரை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்தனர். முட்டை வீசியவர் யார், … Read more

காலை உணவுக்கு ஏற்ற கடலை பருப்பு முட்டை தோசை செய்வது எப்படி…?

பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பை வைத்து எப்படி முட்டை தோசை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு பொட்டுக்கடலை முட்டை வெங்காயம் பச்சை மிளகாய் பச்சை அரிசி உப்பு செய்முறை அரைக்க : முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை தேவையான அளவு எடுத்து ஒரு மணி நேரம் … Read more

முட்டையின் வெள்ளை கரு சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள் அறியலாம் வாருங்கள் ….!

முட்டை சாதாரணமான ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் இந்த முட்டையை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்று. இந்த முட்டையில் அதிக அளவில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக முட்டையின் வெள்ளைக் கருவில் வைட்டமின் பி அதிகமுள்ளது. கொலஸ்ட்ரால் கிடையாது. எனவே முட்டையின் வெள்ளைக்கருவை பலரும் சாப்பிட விரும்புவார்கள். இந்த முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவதால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். எலும்புகள் முட்டையின் வெள்ளைக்கருவில் … Read more

பார்த்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது…?

முட்டை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு  மட்டுமல்லாமல், இது புரத சத்து மிக்க ஆரோக்கியமான உணவும் தான். இந்த முட்டையை சமையலுக்கு மட்டுமல்லாமல், மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இன்று அட்டகாசமான சுவை கொண்ட எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை மைதா மிளகாய் தூள் மிளகு தூள் பால் உப்பு கரம் மசாலா தூள் எண்ணெய் பிரட் தூள் செய்முறை கலவை : முதலில் ஒரு கிண்ணத்தில் … Read more

காலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி…?

குழந்தைகளுக்கு நாம் எவ்வளவு ருசியாக சமைத்து கொடுத்தாலும் சாப்பாடு என்றால் வேண்டாம் என்று தான் சொல்வார்கள். ஆனால் நாம் அவ்வாறு விட்டு விடக்கூடாது குழந்தைகளுக்கு காலை நேரச் சாப்பாடு மிகவும் முக்கியம். எனவே காலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையாகவும், அதே சமயத்தில் சத்தாகவும் இருக்கக்கூடிய உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். பிரட்டில் முட்டை சேர்த்து காலை நேரத்தில் குழந்தைகளுக்கு முட்டை சாண்ட்விச் செய்து கொடுப்பது மிகவும் நல்லது. இதை எப்படி சுலபமான முறையில் செய்வது என்பது குறித்து … Read more

முட்டை ஓடுகளை இனி தூக்கி வீசாதீங்க….. வீட்டை அழகுப்படுத்துங்க..!

பெரும்பாலும் பெண்கள் அனைவருமே வீட்டை அழகாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். நாம் கடைகளில் சென்று பணத்தை கொடுத்து அழகு படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக வீட்டில் தூக்கி எறியக் கூடிய பொருட்களை வைத்தே சற்று நேரத்தை செலவிடுவதன் மூலம் அழகாக வீட்டை மாற்ற முடியும். அப்படி என்ன செய்வது என நினைக்கிறீர்களா? ஒன்றுமில்லை முட்டை ஓடுகளை வைத்து அட்டகாசமான பொருட்களை செய்து, வீட்டை அழகுபடுத்த முடியும். அவ்வாறு சில பொருட்களை எப்படி செய்வது என … Read more

முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துபவர்களா நீங்கள்…? இதை தெரிந்து கொள்ளுங்கள்!

தற்போதைய நவீன காலகட்டத்தில் எல்லா வீடுகளிலுமே பெரும்பாலும் குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குளிர்சாதனப் பெட்டிகள் எதற்கு உபயோகிக்க வேண்டும் என்று தெரியாமலேயே பலர் உபயோகிக்கின்றனர். எதையெல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாதோ அதையெல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். அதிலும் சில பொருட்கள் வெளியில் இருந்தால் கெட்டுப் போய்விடும் என்பதற்காக அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் அது தவறு. மேலும் சிலர் முட்டைகளை கடையில் இருந்து … Read more

உருளைக்கிழங்கு மற்றும் முட்டை வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான காலை உணவு எப்படி செய்வது?

குழந்தைகள் நாம் எவ்வளவு தான் ஆரோக்கியமாக நேரம் எடுத்து சமைத்து கொடுத்தாலும் அதை ஒழுங்காக சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளுக்கு என்ன உணவு செய்து கொடுப்பது என்று யோசிப்பதே பல தாய்மார்களுக்கு தலைவலி உருவாகி விடும். இன்று நாம் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து எப்படி அட்டகாசமான சுவையான காலை உணவை தயாரிப்பது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை உருளைக்கிழங்கு வெங்காயம் தனியா தூள் மைதா சீராக தூள் மிளகு தூள் உப்பு செய்முறை உருளைக்கிழங்கை … Read more