” அசத்தும் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் ” நாளை முதல் தமிழகத்தில் நீட் பயிற்சி மையம்..!!

சென்னை , தமிழக அமைச்சர்களிலே நல்லவர் இருக்கிறாரார் என்றால் சொல்வது மிகவும் அரிதான காரியம் , அந்தவகையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் ஒரு இடம்புடித்துள்ளார். தமிழக அமைச்சர்களின் துறை சார்பில் புதிய புதிய மாற்றங்களை கொண்டுவந்து வரவேற்பை பெற்றது என்றால் அது பள்ளி கல்வித்துறைதான்.அந்த வகையில் ஏராளனான மாற்றங்களை பள்ளிகல்வித்துறையில் அமைச்சர் செங்கோட்டையன் கொண்டு வந்துள்ளார். சென்னை அடையாறில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளி மாணவர்கள் … Read more

பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ ஜராக்ஸ் எடுத்து கொடுக்கும் தனியார் ஜராக்ஸ் கடைகள்….!!

வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, அரிசின் விதியை மீறி பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ ஜராக்ஸ் எடுத்து கொடுக்கும் தனியார் ஜராக்ஸ் கடைகள்.. தேர்வு துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், ஜராக்ஸ் கடையின் உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் புது பாடத்திட்டம்-செங்கோட்டையன்

  ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் புதிய வரைவு பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் புதிய பாடத்திட்டம் சிபிஎஸசி பாடத்திட்டத்தை விட தரமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இப்பாடத்திட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு உள்ளது” என்று கூறினார். பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கக கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும், 11ம் வகுப்பை தேர்வை பொது தேர்வாக மாற்றி உள்ளதற்கும் … Read more