பல்புகள் வழியாக இன்டர்நெட்(Life Fi) வசதி : பிலிப்ஸ் நிறுவனம் சாதனை..!!

பிலிப்ஸ் லைட்டிங், இப்போது லைட் ஃபீடிலிட்டி (லைஃபை ஃபி) (Life Fi)என்றழைக்கப்படுமொரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உயர் தரமான எல்.ஈ.டி விளக்குகளின் ஒளி அலைகளின் வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்குமொரு தொழில்நுட்பமாகும். இந்த முயற்சியின் வாயிலாக, ஒரு முழுமையான மின் ஒளி அலகுகளை (லுமினரீஸ்) தயாரிக்குமொரு நிறுவனமான பிலிப்ஸ் – லைஃபை செயல்படுத்தப்பட்ட ஒளி வீசுகின்ற விளக்குகளை வழங்கும் உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. வைஃபையை போன்றே லைஃபை (LiFi) ஆனதும் … Read more

சுசூகி பர்க்மேன் (suzuki burgman 125) ஸ்கூட்டர் புதிய மாடல் அறிமுகம்.!

புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலை, சுசூகி நிறுவனம்  2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் மேக்சி-ஸ்கூட்டர் எனும் வடிவமைப்பு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் வெளியிடப்படும் போது ஹோண்டா கிரேசியா, TVS NTORQ மற்றும் அப்ரிலிய SR125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் பெரிய விண்ட் ஸ்க்ரீன், எக்ஸ்போஸ்ட் ஹேண்டில் பார், LED முகப்பு விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் LED … Read more

ட்வீட்டர் அதிரடி :கிரிப்டோகரன்சிக்கு(cryptocurrency) தடை..!

  பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும்  கூகுளை தொடர்ந்து ட்வீட்டர் தளமும், கிரிப்டோகரன்சி (cryptocurrency) எனப்படும் டிஜிட்டல் சொத்து சார்ந்த விளம்பரங்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் பேஸ்புக் அதன் தளத்தில் காட்சிப்படும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் சார்ந்த விளம்பரங்களை தடை செய்தது. வஞ்சகமான விளம்பரதாரர்களை எதிர்க்கும் முயற்சியின்கீழ் பேஸ்புக் நிறுவனம், அந்த தடையை அறிவித்தது. பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் கிரிப்டோகரன்சிகள் மீதான விளம்பரங்களை தடை செய்யவதாக கடந்த … Read more

ஆடி பர்ஸ்ட் ஆல்-எலக்ட்ரிக் கார் (Audi’s First All-Electric Car) அறிமுகம்.!

ஆடி’ஸ் ஃபர்ஸ்ட் ஆல்-எலக்ட்ரிக் கார் இந்த வருடம் வருகிறது டீசல் நெருக்கடியை சமாளிக்க தொடங்கி, ஒரு மின்சார எதிர்காலத்திற்கு மாற்றுவதற்கு தயாரான நிலையில், எதிர்காலத்திற்காக நிறுவனம் ஆக்கிரோஷ இலக்குகளை அமைத்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் மின் டிரான் குவாரோவுடன் ஆடி கார் துவங்கியது. ஜெர்மனியில் 80,000 யூரோக்கள் (ரூ 64.02 லட்சம்) விலையில் ஆடி இ-ட்ரான் குவார்ட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜாகுவார் ஐ-பைஸை நேரடியாகவும், டெஸ்லா மாடல் எக்ஸ் அளவிலும் எடுக்கும். ஆடி Q7 மற்றும் Q5 … Read more

குரங்கணி தீவிபத்து வேகமாக பரவ காரணம் கண்டுபிடித்த முதல்வர்!இதுவா தீப்பிடிக்க காரணம்?

குரங்கணி மலைப்பகுதியில் இருந்த சுக்குநாரி புல்லே தீ வேகமாக பரவ காரணம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம். சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை, தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர். இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் … Read more

மோட்டோ ஜி6(Moto G6 & Moto E5) மற்றும் மோட்டோ இ5 விவரங்கள் கசிவு.!

  மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது. ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் ‘எக்ஸ்டி1925-7″ என்ற குறியீட்டு பெயரிலும், அதன்பின்பு மோட்டோ இ5 ‘எக்ஸ்டி1924-3″ என்ற குறியீட்டு பெயரிலும் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இவை இந்தோனேஷியாவில் சான்றளிக்கும் வலைதளத்தில் கசிந்துள்ளது. மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு … Read more

ஒரேநாளில் 3 இண்டிகோ விமானங்கள் நிறுத்திவைப்பு!

ஒரேநாளில் 3 இண்டிகோ விமானங்கள் ஒரேநாளில் 3 இண்டிகோ விமானங்கள் தொழில்நுட்பச் சிக்கல்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற ஏ 320நியோ வகை விமானத்தில் எஞ்சினில் இருந்து எரிபொருள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது தரையிறக்கப்பட்டது. இதேபோல் நேற்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து அந்த விமானம் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் டெல்லியில் இருந்து பெங்களூர் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் குறைபாடு இருந்தது தெரியவந்ததை அடுத்து … Read more

சிமெண்ட் பைப்புக்குள் வாழ்க்கை : ஓபாடு வீடு (Opad home)…!!

100 சதுர அடி மட்டுமே கொண்டுள்ள டியூப் வீடுகள், ஓபாடு(Opad home) வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வீட்டிற்குள் பெஞ்ச், மெத்தை, அலமாரி, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, பிரிட்ஜ், கழிவறை உள்ளிட்ட வசதிகளை அமைத்துக் கொள்ளலாம். ஹாங்காங்கை சேர்ந்த ஜேம்ஸ் லாவ்ஸ், பெரிய சிமெண்ட் பைப்புகளைக் கொண்டு சிறிய அளவிலான வீடுகளை உருவாக்கியுள்ளார். பல்வேறு பணிகளுக்காக சாலையோரம் கிடக்கும் பிரம்மாண்ட டியூப்களை, நம் நாட்டில் ஏராளமாக கண்டிருப்போம். அதில் அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் தங்கியிருப்பர். இந்நிலையில் … Read more

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்னென்ன.?

நமக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது ஏதாவது ஒன்றை பற்றி தெரியவில்லை என்றால்,  கூகுளிடம் கேட்க்கும் காலம் இது. முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அறிய என்சைக்லோபிடியாவை புரட்டியது போய், மொபலை எடுத்து கூகுளை கேட்டு விடுகிறோம். யாஹூ, பிங் என பல தேடுபொறிகள் இருந்தாலும், கூகுளை அதிகம் பயன்படுத்த காரணம் அதன் எளிமை யான வடிவமைப்பு மற்றும் துல்லியமான பதில்களே. உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமான பேஸ்புக், உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் வைத்தது போல், எந்த மூலையில் … Read more

பெட்ரோல், டீசல் இன்றைய விலை என்ன?இதோ ….

தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.14-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.