சாப்பிட்ட உடனே இதெல்லாம் பண்றீங்களா? இனிமே இந்த தப்பை பண்ணாதீங்க….

Food

உணவு எடுத்துக் கொண்ட பிறகு சில விஷயங்களை செய்தால் நம் உடலின் ஆரோக்கியம் பாதிப்படையும். அது என்னவென்றும் ஏன் செய்யக்கூடாது என்றும் இந்த பதிவில் பார்ப்போம். சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது இதனால்தானா ..  நம் கண் விழித்திருக்கும் போது நமது மூளையின் செயல் திறன் அதிகமாக இருக்கும். இதுபோல் நாம் சாப்பிட்டு முடித்த பின் இரைப்பைக்கு ரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். அந்த நேரம் மூளையின் ரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இதுவே தூக்கம் வர காரணமாகிறது. … Read more

சாப்பிட்ட உடனேயே குளிக்கிறீர்களா? இந்த பிரச்சனை ஏற்படும்..!

சாப்பிட்ட பின் குளிக்க கூடாது என்பது உண்மையா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நமது பரபரப்பான வாழ்க்கையில், சாப்பிடும் போது, ​​அதற்கு சரியான நேரம் ஒதுக்குவதில்லை. நம்மில் பெரும்பாலோர் சாப்பிட்ட பிறகு தூங்குவது அல்லது உணவுக்கு முன்னும் பின்னும் போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற சில தவறுகளை செய்கிறோம். மேலும், சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் பலமுறை கூறி கேட்டிருப்பீர்கள். உணவு உண்ட பிறகு குளிப்பது நல்லதல்ல என்பது பலருக்குத் தெரியும், … Read more

கடலை பருப்பு சாப்பிட்டு உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை – திண்டுக்கல்லில் நடந்த சோகம்!

கடலை பருப்பு சாப்பிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். சில கடினமான பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உள்ளது செங்குளத்துபட்டியை சேர்ந்த விஜய் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷனா கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வீட்டிலிருந்த கடலைப் பருப்பை எடுத்து சாப்பிட்டுள்ளார். … Read more

உயிருடன் இருக்கும் ‘குட்டி எலிகளை’ சாப்பிடும் விசித்திர இளைஞர்.! வைரலாகும் வீடியோ.!

சீனாவில் திரி ஸ்ஹூக்ஸ் (Three Squeaks) என்ற உணவு வகை அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதியில் எலி குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது. வெளிநாடுகளில் அவ்வப்போது வீடுகளில் விசித்திரமான உணவுகள் சமைத்தும் அல்லது ஹோட்டல்களுக்கு பொதுமக்கள்கள் சென்று  அதுபோன்ற வித்தியாசமான உணவுகளை … Read more

உடல் வளர்சிக்கு தேவையான சத்துக்கள் கொண்ட சுண்டைக்காய்..,

நாம் நம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் அதிகமான மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு  ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.   சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. உடல் வளர்சிக்கு தேவையான  புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை சுண்டைக்காயில் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடல் … Read more