தீபாவளி ஸ்பெஷல்! இரண்டு நாள் விடுமுறை கட்டாயம்! மூன்றாம் நாள் அனுமதி பெற்று விடுமுறை அறிவிக்கலாம்!

இந்த வருட தீபாவளி ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் மட்டும் விடுமுறை என ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து, தற்போது, தீபாவளியை முன்னிட்டு, அதற்க்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை எனவும், தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை, வேண்டுமென்றால் பள்ளி நிர்வாகம், அந்ததந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து கொள்ளலாம் என தற்போது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் -தமிழக அரசு அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்  27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு.அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள  அறிவிப்பில்,டாஸ்மாக் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  அக்டோபர்  24 முதல் 26-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து … Read more

தீபாவளி முன்னிட்டு அரசு விரைவுப்பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம் ..!

சென்னை உட்பட பல பெரு நகர பகுதிகளில் வேலை செய்யும் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதால் சிறப்பு பேருந்து மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களை போக்குவரத்துத்துறை சார்பில் செய்து வருகின்றன. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 60 நாளுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதியை அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பட்டு செய்து உள்ளது. அதன்படி தமிழக அரசு விரைவுப்பேருந்துகள் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. ,www.tnstc.in ,www.redbus.in, … Read more

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு!முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே முன்பதிவாகியுள்ளது. தீபாவளி என்றாலே அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும்.அந்த வகையில் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் பண்டிகை தினங்களில் விடுமுறையை எதிர்பார்த்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருப்பார்கள். அதற்கு முன்னதாக தாங்கள்பயணம் செய்ய பெரிதும்  மக்கள் நம்பியிருப்பது பேருந்து மற்றும் ரயில் பயணங்களைத்தான்.அதிலும் ரயிலில் பயணம் செய்தால் மிகவும் குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.மேலும் பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ரயிலில் வசதிகள் … Read more