இந்தியை ஏன் கற்க வேண்டும்? 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை!

10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தி மொழி குறித்து இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், குறுவினா பகுதியில், ‘இந்தியை கற்க விரும்பும் காரணத்தை குறிப்பிடுக’ என கேட்கப்பட்டிருந்ததாக இணையத்தில் சில புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை மாணவர்களிடையே இந்தியை திணிப்பதாக, கண்டன குரல்கள் எழுந்தது. இதனையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை, 10-ம் வகுப்பு பாடப்பகுதியில், தமிழ் மற்றும் … Read more

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இல்லை -கல்வி இயக்குநரகம் விளக்கம்

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டு இருந்தார். தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லைஎன தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்து உள்ளது. இந்த வருடம் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று … Read more