தோனி சிறப்பாக செயல்படுவார்… அனில் கும்ப்ளே..!

இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக செயல்படுவார் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார். இந்த வருடம் ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்க உள்ளது முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் மோதவுள்ளது. இந்நிலை யில் அண்மையில் பேட்டியளித்த இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பார் என்று கூறியுள்ளார் … Read more

‘தோனியுடன் எந்த ஒரு மோதலும் இல்லை.. விரைவில் அணிக்கு திரும்புவேன்”- சுரேஷ் ரெய்னா!

தோனியுடன் தனக்கு எந்த ஒரு மோதலும் இல்லையெனவும், விரைவில் சென்னை அணிக்கு திரும்பி, ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என ரெய்னா தெரிவித்துள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19- ம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான அட்டவணையையும் … Read more

3- வது ஆளாக தோனி பேட்டிங்கில் இறங்க வேண்டும் – கவுதம் கம்பீர்..!

கவுதம் கம்பீர் சென்னை அணி பேட்டிங் செய்யும்போது தோனியை மூன்றாவதாக இறக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறியுள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு, 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என … Read more

தோனி குறித்து புகழ்ந்து கூறிய ஆர்.பி.சிங்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த வகையில் தோனியின் ஓய்வு குறித்து தோனியின் நெருங்கிய நண்பர் மற்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் கூறுகையில் தோனி மிகவும் அமைதியானவர் … Read more

தல தோனி குறித்து டுவைன் பிராவோ..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த வகையில் தோனியை பற்றி டுவைன் பிராவோ கூறியது , கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தோனி செயல்படுவார், ஒருபோதும் … Read more

பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை.! வருத்தம் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.!

கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.- என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக்  தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) தனது யூ-டியூப் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் … Read more

இரண்டு பரிசோதனைகளிலும் நெகட்டிவ்.! துபாய் புறப்பட்ட சி.எஸ்.கே வீரர்கள்.!

தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் தனி விமானம் மூலம் துபாய் சென்றனர். கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது தாமதமாகவும், அதிலும், இந்தியாவில் நடக்க சாத்தியமில்லாததால், ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற உள்ளது. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் புறப்பட்டது. தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட விளையாட்டு வீரர்கள் 16 பேர் மற்றும், அணி நிர்வாகத்தினர், … Read more

தல தோனி மிகவும் வலிமையானவர் – ஆஷிஷ் நெஹ்ரா..!

தோனி எதிராளிகளின் மனதை படிப்பதில் மிகவும் சிறந்தவர் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்நிலையில் இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் அளித்த … Read more

1250 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் தோனி..வைரலாகும் பழைய வீடியோ..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்கள் பிசிசியைக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதில், தோனி அவர்கள் அணிந்த  அவரது 7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை வேறு ஒருவர் அணி கூடாது. எனவே தோனியின் … Read more

தல மற்றும் குட்டி தல ஓய்வு குறித்து சூர்யா ட்வீட்.!

தேசத்தை ஊக்கப்படுத்திய தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவிற்கு சலூட் என்று சூர்யா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததார். இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்து. அதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் தோனியின் வழியை தேர்ந்தெடுப்பதாக கூறி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். ஒரே நாளில் இருவரும் ஓய்வு பெறுவது குறித்து அறிவித்தது ரசிகர்களுக்கு … Read more