இந்த பிக் பாஸ் சீசன் களைகட்ட போகுது.! யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் தெரியுமா.?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கிடையில், இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவலும் பரவிவருகிறது. அதன்படி, … Read more

பிக் பாஸ் சீசன் 6-யில் அந்த ஹீரோயினா..? வெளியான சூப்பர் தகவல்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்பதற்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5- சீசன் முடிந்துள்ள நிலையில், விரைவில் 6 வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தற்போது 6 வது சீசனுக்கான செட் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வபோது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி வருவது வழக்கமான ஒன்று. இதையும் படியுங்களேன்- உனக்கும் எனக்கும் … Read more

நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலாடும் புகைப்படத்தை வெளியிட்ட டிடி.!

மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ளார்.  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். சமீபத்தில் கூட, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே முன்னணி நடிகைகள் … Read more

வாழ்க்கையில் ஒரே நேரத்தில் 4, 5 காதல் வந்தால் தான் தப்பு – டிடி..!!

2வது திருமணம் குறித்த ரசிகரின் கேள்விக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பதிலளித்துள்ளார்.  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்குவார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதற்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து … Read more

தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாவது திருமண மா..?

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இரண்டவாது திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்குவார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கு கடந்த 2014 … Read more

தொகுப்பாளினி டிடி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!

டிடி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ளார். டிடி முதல்முறையாக பிகினி உடையில் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டு உள்ளார் டிடி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் , தமிழ் சினிமாவில் பா. பாண்டி , துருவநட்சத்திரம், சர்வம்தாளமயம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார் . இந்நிலையில் சமீபகாலமாக தொகுப்பாளினி டிடி கவர்ச்சி … Read more

டிடியின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் .!

கண்ணை கவரும் பச்சை நிறத்தில் அழகிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் டிடி யின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி உள்ளார்.அதில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் , காபி வித் டிடி  போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானது. … Read more

விருது விழாவில் தனது விவாகரத்தை பற்றி பேசிய டிடி…!

சமீபத்தில் நடந்த கலாட்டா நட்சத்திர விருது விழாவில் பேசிய திவ்யதர்ஷினி பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , தனது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை பேசினார். அப்போதுநம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம்என கூறினார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டிடி தனது நண்பரான ஸ்ரீகாந்தை  கடந்த 2014-ம் ஆண்டு … Read more