சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது இமயமலைக்கு செல்ல இருக்கிறார்?! வெளியான சூப்பர் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஒரு படம் முடிந்த உடன் இமயமலைக்கு சென்று அங்கு இயற்கையை ரசித்துவிட்டு வருவது வழக்கம். அனால் பேட்ட படம் முடிந்து உடனே தர்பாரில் பிஸியானதால் இமையமலைக்கு செல்ல முடியவில்லை. ஆதலால் தர்பார் ஷூட்டிங் இன்னும் ஒரு மாதத்தில் முடியும் நிலைமையில் உள்ளதாம். ஆதலால் படத்தை முடித்துவிட்டு இமயமலை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ள திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் … Read more

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார்?! கோலிவுட்டே எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பு எப்போ வரும்?

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யாவை வைத்து புதிய படம் இயக்க போகிறார். அந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்குள் இயக்குனர் பாலா ஒரு கதையை சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும், சூரரை போற்று படத்தை முடித்து இந்த படத்தை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினியை சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், சிவா … Read more

ரஜினி படத்தில் வழக்கம் போல நடக்கும் ஒன்று! தர்பாரிலும் அது மாறவில்லை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்துவவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பி ஓரு பாடலை பாட உள்ளார். இவர் வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்களுக்கு தொடக்க பாடல் படுவது வழக்கம். அதுபோல தற்போதும் நிகழ்ந்துள்ளது.