#INDvSL: மூன்றாவது டி20 போட்டி – டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு!

இந்தியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு … Read more

தொடர் மழையால் ஒருநாள் போட்டி 20 ஓவர் போட்டியாக மாற்றம்…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  விளையாடுகிறது. இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டியானது இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் பகல்-இரவு போட்டியாக நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டது காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் சரியான நேரத்தில் டாஸ் போடப்படவில்லை. The cut-off time for a 20-over match is 6:30pm IST#INDvSA pic.twitter.com/4pPKJsmRBW — BCCI (@BCCI) March 12, 2020 … Read more

இன்று தென் ஆப்பிரிக்கா அணியுடன் முதல் ஒருநாள் போட்டி ! வெற்றியுடன் தொடங்குமா இந்தியா ?

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும்  முதல்  ஒருநாள் போட்டி இன்று  நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள்  போட்டி  இன்று தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையில் தென்ஆப்பிரிக்க  அணி இந்தியா வந்துள்ளது.இந்திய அணி வீரர்கள் தொடரை வெற்றியுடன் தொடங்குவதற்கு தீவிர வலைப்பயிற்சி … Read more

நாளை தென் ஆப்பிரிக்கா அணியுடன் முதல் ஒருநாள் போட்டி ! வெற்றியுடன் தொடங்க இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும்  முதல்  ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள்  போட்டி நாளை தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையில் தென்ஆப்பிரிக்க  அணி இந்தியா வந்துள்ளது.இந்திய அணி வீரர்கள் தொடரை வெற்றியுடன் தொடங்குவதற்கு தீவிர வலைப்பயிற்சி … Read more

பலித்தது வானிலை ! இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து

இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று  ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்ம சாலாவில் நடைபெற இருந்தது.ஆனால் ஆரம்ப முதலே மழை மிகவும் தீவிரமாக இருந்தது.இறுதியாக  முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே தர்மசாலாவில் மழை … Read more

இன்று மழைக்கு வாய்ப்பு !இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுமா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது இன்று இந்த போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்ம சாலாவில் நடைபெறுகிறது.இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.இன்று தர்மசாலாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை … Read more