தனுஷிற்கு ஜோடியாகும் “பீஸ்ட்” கதாநாயகி..?

வெங்கி அட்லூரி மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் நடிகர் தனுஷ் தற்போது தி க்ரே மேன், மற்றும் அத்ராங்கி ரே ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43- வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை … Read more

சுதந்திர தின விழா விருந்தாக தொலைக்காட்சியில் வெளியாகும் கர்ணன்.!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிங்கர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்திருந்தார். லட்சுமி பிரியா சந்திரமௌலி, நட்டி, கௌரி கிஷன், லால் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு … Read more

ட்விட்டரில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த தனுஷ்.!

ட்விட்டரில் 10 மில்லியன் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கையை வைத்திருக்கும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை நடிகர் தனுஷ் படைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் தனுஷ். இயக்குநர், நடிகர், பாடலாசியர், பாடகர்,  தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட தனுஷ் பல சாதனைகளை படைத்து வருகிறார். குறிப்பாக மாரி 2 படத்தில் இடம்பெற்ற பெற்ற ரௌடி பேபி பாடல் யூடியூபில் 10 மில்லியனிற்கும் மேலாக பார்வையாளர்களை கடந்துள்ளது. தனுஷே … Read more

பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

பொல்லாதவன் படத்தில் நடிக்க நடிகை பூனம் பாஜ்வா ஒப்பந்தமாகி அவருடனும் எடுத்த போட்டோஷுட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2007 ம் ஆண்டு வெளியான திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை திவ்யா ஸ்பந்தனா நடித்திருந்தார். மேலும் நடிகர் சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி, பானு பிரியா, சென்ராயன், முரளி, மனோபலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் … Read more

தளபதிக்கு அடுத்தபடியாக பிரபல நடிகருடன் இணையும் பூஜா ஹெக்டே..!

இளைய தளபதி விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக உள்ளார் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் வாயிலாக தமிழ்த்திரையுலகில் பூஜா ஹெக்டே அறிமுகமானார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாகியாக நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டேவிற்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. பூஜா ஹெக்டே நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக தமிழின் முன்னணி நடிகரான தனுஷ் … Read more

தனுஷிற்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்..?

நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷிற்கு தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  10 ஆண்டுகளுக்கு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது. படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. … Read more

தனுஷின் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதியா..??

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.  நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது விக்ரம், மும்பைகர், விடுதலை, காதுவாக்குல ரெண்டு காதல், போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். மேலும் விஜய் சேதுபதி சில திரைப்படங்களில் வில்லனாக நடிக்கவிருந்தும் அது நடக்காமல் பல படங்கள் உள்ளது … Read more

தனுஷிற்கு ஜோடியாகும் மூன்று ஹீரோயின்கள்..?? யார் யார் தெரியுமா..?

தனுஷ் நடிக்கவுள்ள D44 திரைப்படத்தில் நடிகர் அவருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல் நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், … Read more

புதிய தலைப்பு.. புதிய ஹீரோ.?? தனுஷின் “நானே வருவேன்” புதிய அப்டேட்..!!

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்தின் தலைப்பு ராயன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல். இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது. படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் … Read more

இறுதிக்கட்டத்தில் #D43..!! வைரலாகும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

D43 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.  நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகைமாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான 70% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூலை 28- ஆம் தேதி தனுஷ் … Read more