தேசிய விருதுகளுடன் போஸ் கொடுக்கும்.! குட்டி ஜோதிகா.. ஜூனியர் சூர்யா.! அசத்தலான சூப்பர் க்ளிக்ஸ்…

நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தேவ் என்ற மகனும்  தியா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் சினிமாவிற்குள் இன்னும் வரவில்லை, படப்பிடிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சூர்யா ரசிகர்கள் பலரும் தேவ், தியாவியை அடிக்கடி புகைப்படங்களில் கூட பார்க்கமுடிவது இல்லை. இதனையடுத்து, சூரரைப்போற்று படத்துக்காக நேற்று தேசிய விருது வாங்க சூர்யா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். தமிழரின் பரம்பரியமான வேஷ்டி சட்டையில் … Read more

தமிழ் சினிமாவில் களமிறங்கும் சூர்யா மகன்.? வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் உள்ளனர். சூர்யா தற்போது வாடிவாசல், பாலா இயக்கும் படம் என பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில், சூர்யாவின் மகன் தேவ் ஒரு புதிய திjothika ரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் … Read more

கண்ணாடி போன்ற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட தேவ் பட நடிகை!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையாரத்தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணாடி போன்ற கருப்பு நிற புடவையில், தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more

ரசிகர்கள் வெள்ளத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங்! தேவ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!!

அறிமுக இயக்குனர் ராஜாத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தேவ்’ இந்த படத்தை ரிலையன்ஸ் என்டெயிர்டென்ட்மென்ட் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. அதே நாளில் இந்த படம் தெலுங்கிலும் திரைக்கு வர உள்ளது. நடிகர் கார்த்திக்கு தமிழை போல தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த தெலுங்கு பதிப்பின் ப்ரோமோஷனுக்காக கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் … Read more

‘டீசர் வெறித்தனமாக இருக்கு’ அண்ணன் சூர்யாவை பாராட்டிய தம்பி கார்த்தி!!

கார்த்தி நடிப்பில் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினத்தை முன்னிட்டு தேவ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ராஜாத் ரவிஷங்கர் என்ற புதிய இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று நிலையில் இப்பட ப்ரோமோஷனுக்காக இன்று மதியம் 1 மணிக்கு டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு சூர்யா ரசிகர் என்.ஜி.கே … Read more

காதலர் தினத்திற்கு வெளியாகும் தேவ் படத்திற்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ்!!

தேவ் படத்திற்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் கார்த்தி நடித்த முதல் திரைப்படம் ‘ பருத்திவீரன் ‘ஆகும். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா  இடம் பிடித்தவர். மேலும் சமீபத்தில் வெளிவந்த இவரின் ‘ தீரன் அதிகாரம் ஒன்று ‘ மற்றும் ‘ கடைக்குட்டி சிங்கம் ‘ ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் தற்போது கார்த்தி இவ்விரு வெற்றி படங்களை தொடர்ந்து ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் ‘ தேவ் ‘ படத்தில் நடித்து வருகிறார்.மேலும் … Read more

ஆக்சன்….அட்வெஞ்சர்….. தெரிக்க வரும் தேவ் படத்தின் இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு..!!

நடிகர் கார்த்தியின் நடிப்பில் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் தேவ் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ளார்.படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்துள்ளார்.நடிகர் கார்த்தியின் மிகப்பிரமாண்டமாக ‘தேவ்’. படம் உருவாகியுள்ளது.நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்றில் ஹூரோயினியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்திலும் ஹூரோயியாக நடிக்கிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்படத்தின் … Read more

ஹாரிஸின் துள்ளலான இசையில் கார்த்தியின் 'தேவ்' சிங்கிள் ட்ராக் வெளியீடு!!

கடைகுட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தேவ். பைக் ரேஸிங், ட்ராவல் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ரிலயன்ஸ் என்டர்டெயின்ட்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸாகியுள்ளது. DINASUVADU  

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியீடு!!!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் இயக்குகிறார். இப்படத்தை ரிலயன்ஸ் திரைபப்பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. DINASUVADU

ஹாரிஸ் ஜெயராஜ் இஸ் பேக்! கார்த்தி நடிக்கும் தேவ் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டிற்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்தளவிற்கு அவரது பாட்டுகளும் பெரிய அளவில் ரசிக்கும்படி அமைந்து இருக்கும். ஆனால் சமீப காலமாக அவரது பாட்டுக்கள் எதுவும் வராமல் இருந்தது. அதனை தற்போது கார்த்தி நடிக்கும் தேவ் திரைப்படம் பூர்த்தி செய்யும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். பைக் ரேஸ் பற்றி இந்த … Read more