ஊழல் முடிவுக்கு வரவேண்டுமானால் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊரான குஜராத்திற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சென்றுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு உள்ள ஆம் ஆத்மி கட்சி பெயரிடப்பட்ட சாலை கண்காட்சியில் பங்கேற்றுள்ளார். அதன்பின்பு தெருவோரங்களில் இருந்த மக்களிடம் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய கெஜ்ரிவால், … Read more

டெல்லி முதல்வரை நாளை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று நாடாளுமன்றம் சென்ற முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி, இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரம், மழை வெள்ளம் … Read more

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் – பிரதமரிடம் கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்..!

புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்.   கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில், தற்போது ஆப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸ்களை விட மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்து இத்தாலி போன்ற நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் … Read more

டெல்லி முதல்வர் மகளிடமே கைவரிசை காட்டிய ஆன்லைன் கொள்ளையர்கள்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மக்களிடம் OLX செயலி மூலம் ஆன்லைன் கும்பல் 34,000 மோசடி செய்துள்ளது. தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் வீட்டிலிருந்த படியே சில செயலிகள் மூலமாக சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது. இந்நிலையில், பலருக்கு இருந்த இடத்திலேயே வேலை முடிவதால் இது சாதகமானதாக தெரிந்தாலும், சிலருக்கு கொள்ளையடிப்பதற்கு இது தான் சாதகமானதாக மாறி விடுகிறது. ஆன்லைன் மூலமாக பொருள் வாங்கும் பலர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி … Read more

பிரதமர் மோடிக்கு அழைப்பு ! டெல்லி முதல்வராக 3-முறையாக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் 3-முறையாக டெல்லி முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ளார்.  70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை  மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா ! குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு

மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகப் பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் … Read more

#BREAKING : டெல்லி முதல்வராக 3வது முறையாக 16-ஆம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் நேற்று  நடைபெற்றது.இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில்,மொத்தமுள்ள … Read more