விஜய் தேவரகொண்டா படத்திலிருந்து பிரதான காட்சிகளை வெட்டி நீக்கியது படக்குழு!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் டியர் காம்ரேட். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்ததன் பெயரில் படத்தில் இருந்து தேவையில்லாமல் இருந்த 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி பட ஹீரோ என்ற பெயர் எனக்கு வேண்டாம்! பிரபல நடிகர் அதிரடி!

டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, சுருதி ராமசந்திரன், சாருஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கரண் ஜோஹர் பெற்றுள்ளார். இதனையடுத்து, இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிக்க கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறுகையில், நான் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். இந்தி பட ஹீரோ என்ற பெயர் … Read more

இந்த வாரம் 5! அடுத்த வாரம் 5! வரிசைகட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், அடுத்தடுத்ததாக சூர்யாவின் காப்பான், பிரபாஸ் நடித்துள்ள சாஹோ. ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்துள்ள கோமாளி என பெரிய திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் இம்மாததிற்குள் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகிவிட வரிசை கட்டி நிற்கின்றன. இதில் இந்த வாரம் சந்தானத்தின் ஏ1, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், விஜய் சேதுபதி தயாரிப்பில் சென்னை பழனி மார்ஸ்,  சமுத்திரக்கனி நடித்துள்ள கொளஞ்சி, … Read more

இன்னும் ரிலீஸ் கூட ஆகாத விஜய் தேவர்கொண்டா படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ள முன்னனி இயக்குனர்!

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தென்னிந்திய சினிமா வட்டாரம் முழுவதும் நன்கு தெரிந்த நடிகராகவும், அதிக ரசிகர்களையும் பெற்றுள்ள நடிகர் விஜய் தேவ்ராகொண்டா. இவர் நடிப்பில் அடுத்ததாக டியர் கம்ரேட் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதில் ரஷ்மிகா கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரீமியர் கட்சியை பார்த்த பாலிவுட் … Read more