இந்த காரணத்துக்காக தான் வர மாட்டேன்.! மரியாதை ரெம்ப முக்கியம்.! நயன்தாரா ஓபன் டாக்.!

நடிகை நயன்தாரா பொதுவாக தான் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவே மாட்டார். சமீபகாலமாக தான் படத்திற்கான ப்ரோமோஷனுக்காக பேட்டிகொடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் நடித்துமுடித்துள்ள கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியை தொகுப்பாளினி டிடி தான் தொகுத்து வழங்கினார். அந்த பேட்டியில் நயன்தாராவிடம் டிடி ” எதற்காக நீங்கள் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறீர்கள்..? என்று … Read more

டிடியை கன்னத்தில் அறைந்த தீனா.! என்ன தம்பி தீனா…வைரல் வீடியோ உள்ளே.!

விஜய் டிவியில் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் போது டிடியை பளார்னு கன்னத்தில் அறைந்த தீனாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ‘ஸ்பீட் கெட் செட் கோ ‘என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் தமிழில் பவர் பாண்டி, நளதமயந்தி, விசில் , சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களிலும் … Read more

DD தனது முஸ்லீம் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோ பதிவு!

பிரபல தொகுப்பாளினி DD தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் தான் திவ்யா தர்ஷினி. இவருக்கு நடிகைகளுக்கு இருப்பதாய் விட அதிகளவு ரசிகர் பட்டாளம் உண்டு.  இந்நிலையில், இன்று ஈகை திருநாளாம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ரம்ஜான் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் dd. அதில் … Read more

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் குறித்து டிடி என்ன கூறினார் தெரியுமா.!

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசுகையில் நயன்தாரா குறித்து கூறியுள்ளார். அதில் நயனதாரா மனதில் ஒன்று வைத்து கொண்டு வெளியில் வேறு பேசுபவர் இல்லை என்றும், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார் என்றும் நயன்தாரா குறித்து புகழ்ந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  பல சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ‘ஸ்பீட் கெட் … Read more

என் தளபதி எது பண்ணுனாலும் அழகு! என் தளபதியே அழகு தான்!

ஒரு குட்டி கதை பாடல் குறித்து திவ்ய தர்சினியின் ட்வீட்டர் பதிவு.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக, நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படத்தின், … Read more

2019-ல் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமானவர்கள் இவர் தானாம்!

2019-ல் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமானவர்கள் இவர் தானாம். பட்டியல் விபரம் இதோ. ஒவ்வொரு வருடமும் சினிமாவில் உள்ளவர்களுக்கான கருத்துக் கணிப்பு நடப்பது வழக்கம். இதனையடுத்து, 2019-ம் ஆண்டு தொலைக்கட்சியில் பிரபலமானவர்கள் குறித்த கருத்து கணிப்பை, பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து இந்த பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த பட்டியல், லாஸ்லியா திவ்ய தர்ஷினி சாக்ஷி அகர்வால் கீர்த்தி அபிராமி வெங்கடாசலம் பாவனா அஞ்சனா

அருந்ததி என்று சொன்னவரை அரள விட்ட பிரபல தொகுப்பாளினி!

அருந்ததி என்று சொன்னவரை அசிங்கமாக திட்டிய DD. இவர்கள் இருவரும் நண்பர்களா? இன்று சின்னத்திரையில் உள்ளவர்களுக்கு, வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்களுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவருக்கு வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்களுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட ஒரு  புகைப்படத்திற்கு,ரசிகர் ஒருவர் அருந்ததி என கமெண்ட் செய்துள்ளார். … Read more

இலங்கைக்கு சென்ற DD! அங்கு நடந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்!

இலங்கைக்கு சென்ற திவ்யதர்ஷினி. அங்கு அரங்கேறிய கண்கலங்க வைக்கும் வீடியோ. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் தனது பேச்சு திறமையால் பலரது மனதை கவர்ந்திழுத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற DD-யை பார்த்த அவரது ரசிகை ஒருவர் அவரை பார்த்துவிட்டு, கண்ணீர் சிந்தி அழுதுள்ளார். உடனடியாக DD அவரது கண்ணீரை தனது கைகளால் துடைத்துவிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இணைய பக்கத்தில் … Read more

ஆங்கில கார்ட்டூன் படத்திற்காக இணைந்த ஸ்ருதிஹாசன் மற்றும் DD (திவ்யதர்ஷினி)!

கடைசியாக வெளியான ஹாலிவுட் கார்ட்டூன் திரைப்படமான தி லயன் கிங் எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அந்தந்த மொழியில் முன்னணி நடிகர்கள் டப்பிங் குரல் கொடுத்தனர். தமிழில் சித்தார்த், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், மனோபாலா என பலர் டப்பிங் குரல் கொடுத்து இருந்தனர். தற்போது இப்படத்தை அடுத்து, போர்ஸான் ( FROZEN 2) எனும் கார்ட்டூன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான எல்சா எனும் கதாபாத்திரத்திற்கு … Read more

சின்னத்திரை தொகுப்பாளர்களின் ஆதிக்கத்தால் திணறும் துணை நடிகர்கள்!

தமிழ்  திரையுலகில் தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம். ஒரு முக்கிய துணை கதாபாத்திரம் என்றால் அவர்களுக்கு சான்ஸ் சென்றுவிடுகிறதாம். மேலும் குறைந்த சம்பளம் என்றாலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம். இதனால் துணை நடிகர்களுக்கான வாய்ய்பு மிகவும் குறைந்து வருகிறதாம். இதனால் சம்பளம் குறைவென்றாலும், வெப் சீரிஸிலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம். சினிமா ஷூட்டிங் போல வெப் சீரிஸ் ஷூட்டிங் போலவே நடக்கிறதாம்.