இவர்கள்தான் உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர்கள்- டாம் மூடி

ரோகித் சர்மா, வார்னர்தான்  உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்று  டாம் மூடி தெரிவித்துள்ளார்.   ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான  டாம் மூடி ட்விட்டர் வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.அப்போது  ரசிகர் ஒருவர்,டி-20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்று கேட்டார்.இதற்கு பதில் அளித்த டாம் , ‘‘இது மிகவும்  கடினமான கேள்வி.   ஆனால் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் … Read more

தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள்- விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை தான் என்ன…??

  விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.இந்நிலையில் அமெரிக்காவில் பொங்கல் பண்டிகையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, அமெரிக்கா அதிபர் ட்ரெம்ப் அதை நிறைவேற்றியுள்ளார்.இதை எந்த ஒரு நடிகர்களும் கண்டுக்கொள்ளாத நிலையில் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.     https://twitter.com/iVijayakant/status/949558533913133056 … Read more