சென்சாருக்கு தயாரான தர்பார்! எவ்வளவு நேரம் திரைப்படம் ஓடும் என்று தெரியுமா?

தர்பார் திரைப்படம் முழுவதும் முடிந்து ஜனவரி மாதம் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. இப்படம் விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளது. இப்படம் 158 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஆதித்யா அருணாச்சலம் எனும் கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் போலீசாக இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை மட்டுமின்றி … Read more

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக நடிக்க உள்ளாரா குஷ்பு?! தலைவர் 168 மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அவரது 168 வது திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் … Read more

அமிதாப்பச்சன் கூறிய ‘அந்த’ விஷயத்தை மட்டும் பின்பற்ற முடியவில்லை! – ரஜினி ஓபன் டாக்!

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் அமிதாப்பச்சன் தனக்கு கூறிய அறிவுரைகள் பற்றி மனம் திறந்து பேசினார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் … Read more

அனல் பறக்கும் ஆக்ஷ்ன் காட்சிகள், பரபரக்கும் வசனங்களுடன் வெளியானது தர்பார் ட்ரெய்லர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.  இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழா மும்பையில் நடைபெற்று வருகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். நயன்தாரா ஹீரோயினாகவும், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான … Read more

மும்பையில் பிரமாண்டமாக நடைபெற உள்ள தர்பார் ட்ரெய்லர் கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பட ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா, சுனில் செட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை … Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தர்பார்’ மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.  இப்படத்தின் ட்ரெய்லர் திங்கள் கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயனதாரா ஹீரோயினாகவும், நிவேதா பெத்துராஜ், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீசாகும் … Read more

மாமனாருக்கு போட்டியாக பொங்கலுக்கு களம் காணும் தனுஷின் ‘பட்டாஸ்’!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் தர்பார் திரைப்படம் பொங்கல் 2020இல் ரிலீசாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.  தற்போது தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை எதிர்நீச்சல், கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விவேக் – மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது … Read more

எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் இதுதான்! அனிருத் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.  அப்படத்தில் கண்ணுல திமிரு எனும் பாடலை 4 திருநங்கைகள் பாடியுள்ளனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர உள்ளது. இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பாடல்கள் வெளியானது. ஆனால், … Read more

எல்லா தர்பாரிலும் ரஜினியே தலைவர் – தமிழில் ட்வீட் செய்த சச்சின்

ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் தமிழில் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  வழக்கமாக கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை ஹர்பஜன் சிங் தான் தமிழில் ட்வீட் செய்து அசத்துவார்.இதற்காகவே இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இவரை தொடர்ந்து தமிழில் விக்ரம் நடித்து வரும் படத்தில் அறிமுகமாக உள்ள கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அதன் அறிவிப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ட்வீட் … Read more

சூப்பர் ஸ்டாரின் தர்பார் ட்ரைலர் பற்றி மாஸ் அப்டேட் கூறிய முக்கிய பிரபலம்!

A.R.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார். இப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டதாகவும் அது நன்றாக இருப்பதாகவும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து வரும் ஜனவரியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ட்விட்டரில் ஒரு … Read more