இந்திய அணிக்கு தொடரும் சோகம் ..!நட்சத்திர வீரருக்கு காயம் ..!முதலாவது டெஸ்ட் என்னவாகும் ?

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றது.ஆனால் இந்திய அணியில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் அஷ்வின் களமிறங்கவில்லை.இது குறித்து அணி நிர்வாகம் … Read more

ASIA CUP 2018:நான் சொல்றேன் இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டாம் ..!சேவாக் இந்திய அணிக்கு கட்டளை

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட  கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். துபாயில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டியில் ஆசிய உள்ள அணிகளான இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றது.மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.மேலும் தகுதிச் சுற்றில் வெற்றிபெரும் அணியும் ஏ பிரிவில் இடம் பெரும். இந்த போட்டியில் 19ஆம் … Read more

ASIA CUP 2018:இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ..!கடும் கோபத்தில் பிசிசிஐ..!

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் உள்ளதால் பிசிசிஐ  கடும் அதிருப்தியை வெளிபடுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டியில் ஆசிய உள்ள அணிகளான  இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றது.மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.   மேலும் தகுதிச் சுற்றில் வெற்றிபெரும்  அணியும்  ஏ பிரிவில் இடம் பெரும்.அதேபோல் பி பிரிவில் தகுதி சுற்றில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், … Read more

இன்ஸ்டாகிராமில் பணத்தை அள்ளும் கெய்லி ஜென்னர்,விராட் கோலி,ரொனால்டோ ..!யார் இதில் டாப் ?

இந்திய கிரிக்கெட்  அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும்  பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் இது தொடர்பான கணக்கெடுப்பு நடைபெற்றது.இந்த கணக்கெடுப்பில் முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மாடலும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கெய்லி ஜென்னர் ((kylie jenner)) உள்ளார்.இவர் விளம்பரம் ஒன்றுக்கு இவர் 6 கோடியே 87 லட்சம் ரூபாய் பெறுகிறார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில்  அமெரிக்க நடிகை செலீனா கோமஸ் மற்றும் மூன்றாம் இடத்தில்  போச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ … Read more

Asia Cup 2018:19ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா -பாகிஸ்தான் யுத்தம்!ரசிகர்கள் எதிர்பார்ப்பு

துபாயில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டியில் ஆசிய உள்ள அணிகளான  இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றது.மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும் தகுதிச் சுற்றில் வெற்றிபெரும்  அணியும்  ஏ பிரிவில் இடம் பெரும்.அதேபோல் பி பிரிவில் தகுதி சுற்றில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளது.சிங்கப்பூர்,மலேசியா,ஐக்கிய அரபு எமிரேட், ஓமன், நேபாளம், ஹாங்காங் ஆகிய  அணிகள் தகுதிச் சுற்றில் … Read more

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு

ஐசிசியின் லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை அணி வீரர்கள் மற்றும் சில தென்ஆப்பிரிக்க வீரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டனர் . இதனால் தரவரிசைப் பட்டியளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இந்த மாற்றத்தை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட விளையாடாததால் விராட் கோலி தனது 2வது இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் … Read more

அதிர்ச்சி செய்தி: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட வீரர் இந்திய அணியில் தேர்வு!

இந்த வருட துலீப் கோப்பை தொடருக்கான 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியா ரெட், இந்தியா ப்ளூ, இந்தியா கிரீன் ஆகிய மூன்று அணிகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது. சர்ச்சைக்குரிய சம்பவம் என்னவென்றால் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்ட பஞ்சாப் அணி வீரர் அபிஷேக் குப்தா இந்திய ரெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. இந்த செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்த வருடத் … Read more

தென்னாப்பிரிக்காவை சுருட்டி வீசியது இலங்கை – 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென்னாப்பிரிக்கா அணி இலங்கைக்கு சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் தோற்ற தென்னாபிரிக்க அணி கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரண்டாவது போட்டியில் இலங்கையிடம் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் பிடித்த இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 338 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மிகவும் பரிதாபமாக 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனைத் தொடர்ந்து தனது பிடியை இருக்கி பிடித்த இலங்கை 275 … Read more

2014 இல் செய்த அதே சம்பவத்தை தற்போதும் செய்வேன் – இசாந்த் சர்மா கொக்கரிப்பு

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி துவங்குகிறது இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் மிகத் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.  இந்திய அணி கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கு வந்து ஆடியது அப்போது அவ்ந்த அணியை விட தற்போது வந்துள்ள இந்திய அணி சற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது. 2014ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை தவிடுபொடியாக்கி அந்த … Read more

தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை!இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !

இலங்கையில் -தென் ஆப்ரிக்கா இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 388 ரன்களும் ,தென் ஆப்ரிக்கா அணி 124 ரன்களும் அடித்தது. 2-வது இன்னிங்சில் இலங்கை அணி 275 ரன்களுடன் டிக்ளேர் செய்தது இதனால் 490 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2 வது இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 290 ரன்களுக்கு அனைத்து … Read more