சிபிஎல்: 2-வது முறையாகக் கோப்பையை கைப்பற்றிய பார்படோஸ்..!

வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆறு வருடங்களாக சிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஏழாவது தொடர் சென்ற மாதம் முதல் இண்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆறு அணிகள் மோதியது. இறுதி போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் அணியும் , சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர் அணியும் மோதின. இப்போட்டியில்  டாஸ் வென்ற பார்படோஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர் … Read more

டி20 போட்டியில் 9000 ரன்கள் கடந்து சோயிப் மாலிக் சாதனை…!

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் , பார்படோஸ் அணியும் மோதினர்.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர். பின்னர் 219 ரன்கள் இலக்குடன் இறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்தனர். இதனால் வாரியர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் … Read more

CPL: நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய பார்படாஸ் அணி ..!

கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் இன்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இறங்கிய ஸூக்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. ஜீன்-பால் டுமினி 20 பந்தில் 65 ரன் அடித்தார். அதில் 4 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். ஜான்சன் சார்லஸ் 58 … Read more

CPL: பிலிப்ஸ்அதிரடி வீணானது..! பிராத்வைட் அணி வெற்றி..!

வெஸ்ட் இண்டீஸில் தற்போது சிபிஎல் டி 20 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இன்று அதிகாலை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும்  செயின்ட் கிட்ஸ் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் முடிவு செய்தது.முதலில் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை பறிகொடுத்து 176 ரங்கள் அடித்தனர். அதில் ஃபேபியன் ஆலன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என 62 ரன்கள் எடுத்தார். பின்னர் இறங்கிய … Read more

CPL : கிறிஸ் கெய்ல்13,000 ரன்களை கடந்து டி20 யில் புதிய மைல்கல் சாதனை..!

வெஸ்ட் இண்டீஸில் தற்போது  கரீபியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் , பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் ஆகிய  இரு அணிகள் மோதினர். Yet another Milestone for the #UniverseBoss Chris Gayle 13000 runs in T20s!!! #JTvBT #CPL19 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/S8MnqmP45h — CPL T20 (@CPL) September 15, 2019 இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி பந்து வீச தேர்வு செய்தது. … Read more